"முன்னழகு தெரிய.. படுக்கையில்..." - படு சூடான போஸ் கொடுத்துள்ள DD...! - கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்..!

 
விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் திவ்யதர்ஷினி. க்யூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சால் கவரப்பட்ட ரசிகர்கள் இவரை செல்லமாக டிடி என அழைக்கின்றனர்.இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். 
 
திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவற்றில் பெரும்பாலானவை சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தவை. 
 
“ஜோடி நம்பர்1”,“சூப்பர் சிங்கர்”, “காபி வித் த டிடி”, “ஹோம் ஸ்வீட் ஹோம்” போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 
 
ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
 
தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். 
 
 
அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்.
 

இந்நிலையில், லோ நெக் உடையில், ஸ்டைலிஷ் சிரிப்பில்... தன்னுடைய முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள புகைப்படத்தில் டிடியின் அழகை கண் சிமிட்டாமல் பார்த்து ரசிகர்கள் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகிறார்கள்.
"முன்னழகு தெரிய.. படுக்கையில்..." - படு சூடான போஸ் கொடுத்துள்ள DD...! - கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்..! "முன்னழகு தெரிய.. படுக்கையில்..." - படு சூடான போஸ் கொடுத்துள்ள DD...! - கண் சிமிட்டாமல் பார்க்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on November 04, 2021 Rating: 5
Powered by Blogger.