DD இரண்டாவது திருமணம்..! - மாப்பிள்ளை யாருன்னே தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போட்ரும்..!


விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி. 
 
இவர் முன்பு போல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவில்லை என்றாலும், முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
திவ்யதர்ஷினி தற்போது உலகமுழுவதும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
அந்த வகையில் அவர் பாரிஸில் உள்ள ஒரு உணவகத்தில் பீட்சா சாப்பிட்டுள்ளார். அந்த பீட்சா குறித்தும் அதை சமைத்த செஃப் குறித்தும் புகழ்ந்து தள்ளிய DD. 

 
அவரை சந்தித்தது மட்டுமின்றி அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்