"கண்ணு கூசுதே.." - சிகப்பு நிற கவர்ச்சி உடையில்.. இளசுகளை உருக்கிய காஜல் அகர்வால்..!

 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 
 
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வரும் இவர், பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, ரவுடி பேபி, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 


அந்த வகையில் அண்மையில், சிகப்பு நிற மாடர்ன் கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி உள்ளார். நடிகை காஜல் அகர்வாலின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு ஏராளமான லைக்குகளையும் குவித்து வருகிறது.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்