நிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா..? - படுக்கையில் குத்த வைத்து நித்யா மேனன் போஸ்..! - கலாய்க்கும் ரசிகர்கள்..!

 
தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யாமேனன். அதன் பிறகு தெலுங்கில் கொடிகட்டி பறந்து பல படங்கள் நடித்தார். என்னதான் தெலுங்கிலும் பல படங்கள் நடித்தாலும் அவருக்கும் மற்ற நடிகைகளைப் போல தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. 
 
அதன் மூலம்தான் வெப்பம் படத்தில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார். அதன்பிறகு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் தெலுங்கிலேயே குடியேறினார். 
 
 
பின்பு பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பின்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்தார். அதன்பிறகு இவருக்கு தமிழ் படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
 
 
என்னதான் தமிழ் படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் நித்யா மேனனுக்கும் தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், தோல் நிறத்தில் பேண்ட் அணிந்து கொண்டு படுக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நித்யா மேனன். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாவே ட்ரெஸ் போட்டு இருக்கீங்களா..? என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்