"ப்ப்பா... அந்த எக்ஸ்ப்ரசன பார்த்தாலே தூக்குதுங்க..." - கவர்ச்சி உடையில் படு கிளாமரான ஆட்டம் போட்ட ஆல்யா..!

 
விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆல்யா மானசா. அதே சீரியலில் ஹீரோவாக நடித்த சஞ்சீவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரகசியமாக அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் சில மாதங்களுக்குப் பிறகு வெளிப்படையாக அறிவித்தனர்.அவர்களுக்கு தற்போது ஐலா என்கிற இரண்டு வயது மகளும் இருக்கிறார். 
 
ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் இருவருமே சீரியலில் படு பிசியாக நடித்து வருகிறார்கள். ஆல்யா மானசா விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சஞ்சீவ் சன் டிவியில் கயல் என்கிற புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கிறார். அந்த சீரியல் இந்த வாரம் முதல்தான் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கிறது. 
 
 
ராஜா ராணி 2 சீரியலில் சமீபகாலமாக ஹீரோ சித்து உடன் ஆல்யா மானசா மிகவும் நெருக்கமாக இருப்பது போல நடித்து வருகிறார். அப்படி அவர் நடிப்பதால் அவர் வீட்டில் பிரச்சனை, சஞ்சீவ் விரைவில் விவாகரத்து செய்ய போகிறார் எனவும் வதந்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்நிலையில் தற்போது ஆல்யா மானசா இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என சஞ்சீவ் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராம் லைவ்வில் தெரிவித்திருக்கிறார். அதனால் அவர்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
 
ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதால் ராஜா ராணி 2 சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா, இல்லை விரைவில் வெளியேறுவாரா என கேள்வி எழுந்திருக்கிறது. 
 
இந்நிலையில், படு சூடான கவர்ச்சி உடையில் இடுப்பை காட்டி சூடான முக பாவனைகளை வெளிப்படுத்தி ரசிகர்களின் உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ள அவரது புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 


இதனை பார்த்த ரசிகர்கள், உங்களோட எக்ஸ்ப்ரஸனை பார்த்தாலே தூக்குதுங்க.. செம்ம ஹாட்.. என்று எகடு தகடாக வர்ணித்து வருகிறார்கள்.