"சட்டையில எவ்ளோ பெரிய பாக்கெட்டு.." - உச்ச கட்ட கவர்ச்சியில் கனிகா..! - டபுள் மீனிங்கில் கமெண்டும் ரசிகர்கள்..!

 
நடிகை கனிகா தமிழில் கோப்ரா மற்றும் மாமனிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். தமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு ஆகிய மொழிகளில் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளவர்.
 
சமூக வலைத்தளங்களில் இலட்சக்கணக்கில் ரசிகர்களைக் கொண்டுள்ள இவர் இப்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகை காட்டி படு சூடான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்த பைவ் ஸ்டார் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை கனிகா அதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார். 
 
கதாநாயகியாக சில திரைப் படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் தனது முத்திரையை பதித்து வருகிறார்.
 
 
தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் எக்கச்சக்கமான படங்களில் நடித்து அங்கும் பிரபலமாக உள்ள இவர் இப்பொழுது விக்ரமின் கோப்ரா மற்றும் விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 


இது தவிர மலையாளத்தில் பாப்பன் என்ற படமும் வெளியாக உள்ளது. சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சட்டையில எவ்ளோ பெரிய பாக்கெட்டு.. என்று டபுள் மீனிங்கில் கமெண்டி வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்