கேமரா மேன் குடுத்து வச்சவன்.. லக்கி பாய்.. குட்டியூண்டு ட்ரவுசரில் டிக்கி லோனா பட நடிகை.. தீயாய் பரவும் வீடியோ..!

 
நடிகை அனன்யா நாகல்லா தனது சமூக வலைத்தள பக்கத்தில் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
 
இந்த வீடியோவில் அவர் மயிலுடன் ஒரு சுவாரசியமான சந்திப்பை எதிர்கொண்டுள்ளார். 
 
 
அனன்யா நாகல்லா காலை நேரத்தில் தனது வீட்டுக்கு அருகில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, ஒரு மயில் தோட்டத்தில் அழகாக நடந்து சென்று கொண்டிருந்தது. 
 
அதைக் கண்டதும் அவர் தனது செல்போனில் அந்த அழகிய காட்சியைப் பதிவு செய்தார். அந்த வீடியோவில் மயில் நடந்து செல்வதை காணலாம். 
 
 
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனன்யா, "காலை நடைப்பயிற்சியின் போது ஒரு அழகான விருந்தினர்" என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் அனன்யாவின் பதிவிற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 
 
 
மேலும், சிலர் வீடியோவை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
 
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாலை நேரத்தில் வாக்கிங் சென்றபோது எடுத்துக் கொண்ட வீடியோ காட்சி ஒன்றை பதிவு செய்திருக்கிறார் நடிகை அனன்யா.
 
 
இந்த வீடியோவில் அந்த மயிலின் அழகைப் பார்த்த ரசிகர்கள் எப்படி எல்லாம் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் என்று பாருங்கள். 
 
பெரும்பாலானோர் மயிலை விடவும் அம்மணியின் பின்னழகின் அழகை தான் வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 
 
 
இப்படி எகடு தகடான கருத்துக்கள் வரவேண்டும் என்று வேண்டுமென்றே தானே இந்த வீடியோவை வெளியிட்டீர்கள் என்ற கேள்வியையும் எழுப்பி வருகிறார்கள்.
 

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்