அட கொடுமைய.. கீழ போடுறத.. மேலே போட்டுக்கொண்டு.. பிரபல சீரியல் நடிகை தேவதர்ஷினி மகள்.. கலாய்க்கும் பேன்ஸ்..!

பிரபல சீரியல் நடிகை தேவதர்ஷினி மற்றும் நடிகர் சேத்தன் ஆகியோரின் வாரிசான நியதி கடம்பி தற்போது திரைத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். 

நடிகர் விஜய் சேதுபதி திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் பள்ளிக்கால தொழிற்சாலை நடித்திருந்தால் நடிகை கௌரி கிஷனுக்கு தோழியாக படத்தில் தோன்றினார். 

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்கள் ஆல்பம் பாடல்கள் என தெரிவித்துறையில் பிஸியாக பயணித்து வரும் இவர் இணைய பக்கங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருக்கும் இவர் அடிக்கடி உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் வெளியிட்டு தன்னை பார்க்க கூடிய ரசிகர்களுக்கும் உடற்பயிற்சி மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறார். 

எடுப்பான பின்னழகு.. கின்னென இருக்கும் தொடையழகு.. வாட்டசாட்டமான தோற்றம் என சினிமா நடிகைகளுக்கு ஏற்ற அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறார் நடிகை நியத்தி கடம்பி. 

சமீபத்தில் வெளியிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர் காரணம் காலில் போடக்கூடிய கொலுசை கழுத்தில் போட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். 

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது இது பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யலாம்.

Post a Comment

Previous Post Next Post