தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை பூனம் பாஜ்வா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் நேரலை உரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, ஒரு ரசிகர், “இரண்டு பக்கமும் அதை காட்டுங்கள்” என்று கேட்டதற்கு, பூனம் மறுக்காமல் உடனே தஇரு பக்கமும் காட்டி பதிலளித்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த ரசிகர்கள், “என்னடா பன்றீங்க எங்க செல்லத்த?” என்று கேள்வி எழுப்பி, கிண்டலும் விமர்சனமும் செய்து வருகின்றனர்.
பூனம் பாஜ்வா, ‘சேவல்’, ‘தெனாவட்டு’, ‘குப்பத்து ராஜா’ போன்ற படங்களில் தனது கவர்ச்சியான நடிப்பால் புகழ் பெற்றவர்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
ஆனால், இந்த நேரலை வீடியோவில் அவரது செயல், ஒரு தரப்பு ரசிகர்களால் ஆதரிக்கப்பட்டாலும், மற்றொரு தரப்பு இதனை பொறுப்பற்ற செயலாக விமர்சித்து வருகிறது.
இந்த சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பூனம் இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.