வெறும் உள்ளாடை.. பின்புறம் நாய்.. ஜெயம் ரவி காதலி சொன்னதை பாருங்க!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான ஜெயம் ரவியின் காதலி என கூறப்படும் பாடகி கெனிஷா பிரான்சிஸ், சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

அருவிக்கு அருகே வெறும் உள்ளாடை (ப்ரா) மட்டும் அணிந்து, தனது முன்னழகு தெரியும் வகையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். பின்னால் தனது வளர்ப்பு நாயை அமர வைத்து, ஆற்றில் குட்டி யானையுடன் குளிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

இந்த புகைப்படங்களுக்கு, “இது காதலா..? ம்ம். இது காதல் தான்” என்று கேப்ஷன் வைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். 2024ஆம் ஆண்டு மனைவி ஆர்த்தியை பிரிந்த பின்னர், கெனிஷாவுடன் ஜெயம் ரவி உறவில் இருப்பதாக வதந்திகள் பரவின. 

இருவரும் முதலில் இதை மறுத்தாலும், சமீபத்தில் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக தோன்றியதால் அவர்களது உறவு உறுதியாகியுள்ளது. 

தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “என்ன சொல்ல வரீங்க..?” என கேள்வி எழுப்பி, சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். 

இது குறித்து ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இன்னும் பதிலளிக்கவில்லை.

--- Advertisement ---