ச்சீ.. உவ்வாக்.. இதை கூடவா கவனிக்க மாட்டீங்க.. நிவேதா தாமஸ் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!

நடிகை நிவேதா தாமஸ் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில், Hair Cap அணியாமல் பாஸ்தா சமைக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். 

இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலான கவனத்தைப் பெற்றன, ஆனால் பல ரசிகர்கள் இதற்கு எதிர்மறையான கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். 

Nivetha Thomas cooking pasta without hair cap photos

ரசிகர்கள், "ச்சீ.. உவ்வாக்.. சமைக்கும்போது எப்படி Free Hair அனுமதிக்கிறார்கள்? அவர்களுக்கு தெரியவில்லை. நீங்க கூடவா கவனிக்க கூடாது?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

சமையல் செய்யும்போது முடியை மறைக்காதது சுகாதாரமற்றது என்று அவர்கள் கருதுகின்றனர். 

Nivetha Thomas cooking pasta without hair cap photos

சிலர், பொது வெளியில் பகிரப்படும் புகைப்படங்களில் நிவேதா போன்ற பிரபலங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நிவேதா தாமஸ், தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். 

Nivetha Thomas cooking pasta without hair cap photos

அவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். ஆனால், இந்தப் புகைப்படங்கள் அவருக்கு எதிர்பாராத விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளன.

Nivetha Thomas cooking pasta without hair cap photos

இதற்கு நிவேதா இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை. இருப்பினும், இது சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதப் பொருளாக உள்ளது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--