
தமிழ் சீரியல் நடிகை ஆல்யா மானசா, "கிளியோபாட்ரா" என்ற பாடலுக்கு குட்டைப் பாவாடை அணிந்து ஆடிய நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அவர் தனது தொடையை வெளிப்படுத்தி நடனமாடியதாக கருதப்பட்டு, ரசிகர்களிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
சிலர், "இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருந்து இப்படி ஆடுவது அசிங்கமாக இல்லையா? உன் மாமியார் இதை ஏற்கிறார்களா? பணத்திற்காக உன் கணவர் இதை அனுமதிக்கிறாரா?" என்று கடுமையான கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

மறுபுறம், ஆல்யாவின் நடனத்தையும் அழகையும் பாராட்டி சில ரசிகர்கள் நேர்மறையான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோ, ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் புகழ்பெற்ற ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் கார்த்திக்கு நடித்த "கிளியோபாட்ரா" பாடல் மியூசிக் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த சர்ச்சை தமிழ் தொலைக்காட்சி துறையில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Summary in English : Tamil serial actress Alya Manasa’s dance video for the song "Cleopatra," wearing a short skirt, has gone viral, sparking controversy. Some fans criticized her, questioning her modesty as a mother of two, while others praised her beauty and performance, fueling heated online debates.