"ச்சை.. அழுக்கு.." பேண்ட்.. ட்ரவுசர் எதுவும் போடாமல் மேலாடையை விலக்கி தொடையை காட்டும் கஸ்தூரி!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. 

‘ஆத்தா உன் கோயிலிலே’, ‘இந்தியன்’, ‘அமைதிப்படை’ போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். 

சமீபத்தில், மஞ்சள் நிற உடையில் தோன்றிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார். 

இந்த புகைப்படத்தில், பேண்ட் அல்லது ட்ரவுசர் எதுவும் அணியாமல், மேலாடையை விலக்கி தொடையை காட்டியபடி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

இதற்கு, “Yellow Yellow Dir.. mm.. Pretty Yellowe” என்று கேப்ஷனிட்டு, “Yellow Yellow Dirty Fellow” என்ற பிரபலமான சொல்லாடலை விளையாட்டாக மாற்றி, “அழுக்கு இல்லை, அழகு” என பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாக, ரசிகர்கள் மத்தியில் பலரும் “கஸ்தூரியின் தைரியமான கவர்ச்சி அசத்தல்” என பாராட்டினாலும், சிலர் “இது தேவையா?” என விமர்சித்தனர். 

44 வயதிலும் இளமை தோற்றத்துடன் கவரும் கஸ்தூரி, சர்ச்சைகளையும் தாண்டி தனது பாணியில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--