இன்றைய இளைஞர்கள் மத்தியில் அடிக்கடி எழும் ஒரு விஷயம் – தனியாக இருக்கும் போது ஆண்களும் பெண்களும் எப்படி நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பது.
சமீபத்தில் ஒரு வீடியோ உரையாடலில் இது குறித்து நண்பர்கள் இடையே நடந்த வேடிக்கையான, ஆனால் ஆரோக்கியமான விவாதம் பலரது கவனத்தை ஈர்த்தது.

பெண்கள் தனியாக இருக்கும் போது பெரும்பாலும் ஆடைகள் இல்லாமல் அவர்களது முழு தோற்றத்தைப் பார்த்து, உடல் நிலையை சரிபார்த்து, மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்று கூறினார் ஒரு இளம்பெண்.

சிலர் கண்ணாடி முன் நின்று தங்களை ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைச் சொல்வது, பிடித்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, ஓய்வெடுப்பது அல்லது உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அவர்களுக்கு பிடித்த இசைக்கு ஏற்ப நடனமாடுவது போன்றவற்றை விரும்புகிறார்கள் என கூறினார் மற்றொரு பெண்.

அடுத்த பெண் கூறுகையில், நான் இதை கூச்சமின்றி கூறுவேன், ஏனென்றால் இது எனக்கு மனம் தொடர்பான பல சிக்கல்களுக்கு விடை கொடுக்கிறது.
நான் தனியாக இருக்கும் நேரத்தில் ஆடைகள் எதுவும் அணியாமலே இருப்பேன். கதவை பூட்டிவிட்டு ஆடைகள் அணியாமல் என் வேலைகளை செய்வேன், ஆடைகள் இல்லாமே தூங்குவேன் இதனால் என்னுடைய மனம் புத்துணர்ச்சி அடைகிறது.
தொடர்ந்து பேசிய அந்த பெண், இதை யாரவது முயற்சிக்க நினைத்தால், உங்கள் வீட்டின் அனைத்து ஜன்னல்களும் மூடியுள்ளதா? என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொள்ளுங்கள் என்று சிரித்தார்.இது தங்களை நன்றாக உணர உதவும் ஒரு தனிப்பட்ட நேரம் என்கிறார்கள்.

இன்னொரு இளம்பெண் கூறும் போது, தனியாக இருக்கும் போது சில நேரங்களில் சுய இன்*ம் செய்வேன். அதற்காக ரகசியமாக சில மசாஜர்களை வாங்கி வைத்துள்ளேன். இது எனக்கு திருப்தியை கொடுக்கும் நல்ல உறக்கத்தை கொடுக்கும் என கூறிய அவர் சில நேரங்களில் ஆபா* படங்களை பார்ப்பேன் என்றும் வெளிப்படையாக பதிவு செய்து அதிர்ச்சியை கிளப்பினார்.

உரையாடலில் முக்கியமாக வலியுறுத்தப்பட்டது என்னவென்றால் – ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கின்றன. அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில பெண்கள் நடனம், அழகு சார்ந்த செயல்கள் செய்ய விரும்பினால், சில ஆண்கள் விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு சார்ந்தவற்றை விரும்புகிறார்கள். இது ஆரோக்கியமான பழக்கமாக இருக்கும்போது எந்த பிரச்சினையும் இல்லை.
மேலும், நண்பர்களுடன் பேசும் போது பெண்கள் பெரும்பாலும் உடைகள், உணவு வகைகள், தங்களது அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகள் பற்றி பகிர்ந்து கொள்வதாகவும், ஆண்கள் தங்களது அனுபவங்கள், விளையாட்டு மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசுவதாகவும் கூறப்பட்டது.

இந்த உரையாடல் நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால் – தனியாக இருக்கும் நேரம் என்பது ஒவ்வொருவருக்கும் தங்களைப் புரிந்துகொள்ளவும், ஓய்வெடுக்கவும் உதவும் முக்கியமான நேரம். அதை எப்படி செலவழிக்கிறோம் என்பது தனிப்பட்ட விருப்பம். ஆனால் அது ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான வழியில் இருக்க வேண்டும்.

இது போன்ற விஷயங்களைப் பற்றி நீங்களும் உங்கள் அனுபவத்தை கீழே கமெண்ட் செய்யுங்கள். உங்கள் கருத்துகள் முக்கியம்!
இந்த வகை உரையாடல்கள் இளைஞர்கள் மத்தியில் திறந்த மனதுடன் பேச வேண்டிய தேவையை உணர்த்துகின்றன. ஆனால் எல்லாவற்றையும் மரியாதையுடனும், ஆபாசமின்றியும் அணுகுவது மிகவும் அவசியம்.
Summary : When alone, girls often check their appearance in the mirror, dance freely, watch shows, or simply rest. Boys usually enjoy games, movies, or relaxation. Friends talk about daily life, relationships, clothes, food, and personal experiences. Everyone has their own positive ways to spend personal time comfortably.