இது தொடையா? வாழைத்தண்டா? குட்டியூண்டு உடையில் இன்ஸ்டா பிரபலம் பிரியதர்ஷினி! தீயாய் பரவும் புகைப்படங்கள்!

திருவிழாக்கள், திருமண விழாக்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி மக்களிடையே பிரபலமடைந்து வரும் பிரியதர்ஷினி, தற்போது சமூக ஊடகங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார்.

தனது ஆற்றல்மிக்க நடனத்திற்கு பெயர் பெற்ற இவர், பாடல்களுக்கு ஏற்ப லோ ஹிப் புடவை அணிந்து, தனது இடையை வளைத்து நெளித்து ஆடும் ஸ்டைல் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 

லோ ஹிப் புடவையில் எட்டிப்பார்க்கும் அவரது குட்டி தொப்பை மற்றும் நடன அசைவுகள் பார்வையாளர்களை தன்பக்கம் இழுக்கும் விதமாக உள்ளன.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தொடைகளை வெளிப்படுத்தும் வகையில் குட்டையான ஆடைகளில் சில புகைப்படங்களை பிரியதர்ஷினி பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வெளியான உடன் ரசிகர்கள் பலர் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

“இது தொடையா? இல்லை வாழைத்தண்டா?” என நகைச்சுவையுடன் சிலர் வர்ணித்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இவரது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வைரலாகி வருவதால், அவரது இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பாரம்பரிய நிகழ்ச்சிகளில் இருந்து சமூக ஊடக பிரபலத்திற்கு உயர்ந்து வரும் பிரியதர்ஷினியின் பயணம் இளம் தலைமுறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Summary in English : Priyadharshini, known for her energetic dance performances at festivals and weddings, is rapidly gaining popularity on Instagram. She attracts young audiences with her stylish low-hip saree looks and graceful hip movements during songs. Recently, she shared photos in short outfits, prompting fans to post playful comments comparing her appearance in a light-hearted manner.