மதுபான விடுதியில் உள்ளாடையை கழட்டி தொகுப்பாளினி செய்த அசிங்கம்! கேமராவில் சிக்கிய முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்!

சாட்டர்டே நைட்... ஈசிஆர் ரோடு என்றாலே பார்ட்டிகளின் ராஜ்ஜியம்தான். சின்னத்திரை நடிகைகள், சினிமா நடிகைகள், தொகுப்பாளர்கள் என பிரபலங்கள் அனைவரும் நட்சத்திர ஓட்டல்களில் குவிந்து, இசை, மது, நடனம் என இரவு முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கிவிடுவார்கள்.

அப்படி சமீபத்தில் நடந்த ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் நடந்த சம்பவம் இப்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில், இல்லை தொகுப்பாளனி மதுவின் போதையில் முழுமையாக கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.

அவள் தன் ஆடைகளின் உள்பகுதியை கழற்றி வீசி, அசிங்கமான முறையில் ஆடினார். அந்தக் காட்சிகள் ஓட்டலின் சிசிடிவியில் பதிவாகி, இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பார்ட்டியில் இருந்தவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்து பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வருகின்றன.

இந்தக் காட்சியைப் பார்த்து பொறுக்காத ஒரு இளம் நடிகை, அந்தத் தொகுப்பாளனியை அமைதிப்படுத்த முயன்றார். அவரை பிடித்து அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்ல முயன்றபோது, போதையில் இருந்த தொகுப்பாளினி அந்த நடிகையைத் தாக்க முயன்ற காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகிவிட்டன. அந்தக் காட்சிகளும் இப்போது இணையத்தில் சுழன்று கொண்டிருக்கின்றன.

ஓட்டல் நிர்வாகம் உடனடியாக சம்பவத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அந்த இரவு மேலும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.

ஆனால், சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு, இந்த சம்பவம் தொழில்துறை வட்டாரங்களில் பெரிய விவாதப் பொருளாக மாறிவிட்டது.

ஈசிஆர் பகுதியில் நடக்கும் இதுபோன்ற பார்ட்டிகளில் இனிமேல் என்னென்ன நடக்கும் என்பதை யார் சொல்ல முடியும்? இந்த வைரல் காட்சிகள் மேலும் பலருக்கு பாடமாக அமையுமா...? அல்லது இன்னும் பெரிய பரபரப்புகளுக்கு வழிவகுக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Summary in English : A female television host lost control after drinking at a birthday party held in a star hotel on ECR Road. She removed part of her clothing and danced inappropriately. Hotel camera footage of the incident spread online. A young actress stepped in to calm her and escort her out, but the host tried to strike her. The clips have circulated widely in entertainment circles.
------Advertisement------
------Advertisement------