Posts

Showing posts with the label நடிகை சரிதாவின் நடிப்பு

"கண்ணழகி" நடிகை.. 15 வயசுல திருமணம்.. சினிமாவையே புரட்டி போட்ட நடிப்பு அரக்கி.. பொறாமையில் பொங்கிய 2 ஹீரோ..

Image
  பூர்வீகம் தெலுங்காக இருந்தாலும் தமிழை சுத்தமாக பேசக்கூடியவர் நடிகை சரிதா. விஜயசாந்தி, ராதா, அம்பிகா, நதியா என எல்லாருக்குமே சரிதாதான் டப்பிங் தந்தார்.  அதிலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று விஜயகாந்தி கொண்டாடப்பட்டதற்கு சரிதாவின் குரலுக்கும் ஒரு முக்கிய பங்கும் உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு நெகிழ்ந்து கூறியுள்ளார்.  Aagayam Tamil சேனலுக்கு அண்மையில் பேட்டியளித்த செய்யாறு பாலு, நடிகை சரிதாவின் நடிப்புத்திறமை பற்றி பகிர்ந்துள்ளார். 80களில் சிவப்பாகவும், நல்ல உயரத்துடன் மட்டுமே கதாநாயகன், கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இதனை முதலில் உடைத்ததே ரஜினிதான்.    அதே வரிசையில் சரிதா உள்ளே இறங்கி, நடிப்பில் ஒரு அதகளமே செய்தார். நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய மாபெரும் நடிகை சரிதா என்று கூறியுள்ளார். 1960-ல் குண்டூரில் சாதாரண கிராமத்தில் பிறந்தவர் சரிதா. இவரது உண்மையான பெயர் அபிலாஷா. 15 வயதில் பள்ளிப்படிப்பு படிக்கும்போதே மரோசரித்ரா படத்துக்கு வாய்ப்பு கிடைத்தது.  பாலச்சந்தர் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். கருப்பாக,...