Posts

Showing posts with the label Sambanginallur

மகனின் அந்த உறுப்பை பிடித்த மருமகள் செய்த கொடூரம்.. நேரில் பார்த்த தாய்.. மகன் சொன்ன விசித்திர காரணம்.. பிரிந்த உயிர்..

Image
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் அருகே சம்பங்கிநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 30க்கு மேல்) என்பவரை அவரது மனைவி ஜெயந்தி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபுவின் தாயார் லோகநாயகி அவரை சிறு வயதிலிருந்தே செல்லமாக வளர்த்து வந்தார். பிரபுவுக்கு அண்ணன் சிறு வயதிலேயே இறந்துவிட்ட நிலையில், தாய், தங்கை, சித்தி உறவினர்கள் அனைவரும் அவரை அன்போடு பார்த்து வந்தனர்.   லோகநாயகியின் தங்கையின் கணவர் இறந்தபோது 5 மாத குழந்தையாக இருந்த சரவணனையும் லோகநாயகியும் அவரது தங்கையும் தங்கள் குழந்தையாகவே வளர்த்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபுவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த லோகநாயகி, உறவுக்காரப் பெண் ஒருவரை அவருக்கு மணமுடித்து வைத்தார். ஆனால் பிரபுவுக்கும் அதே பகுதியில் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த ஜெயந்திக்கும் திருமணத்துக்கு முன்பே தொடர்பு இருந்தது. திருமணத்துக்குப் பிறகு இதை அறிந்த பிரபுவின் முதல் மனைவி அவரைப் பிரிந்து சென்றார். அதன்பிறகு பிரபு...