Posts

Showing posts with the label Sanjay death investigation

ரொம்ப நேரம் பண்ணி என்னை திருப்தி படுத்து.. மனைவியின் வினோத உடலுறவு ஆசை.. தெகிடி படத்தை மிஞ்சிய ட்விஸ்ட்..!

Image
மார்ச் 13, 2026 வெள்ளிக்கிழமை காலை. கர்நாடகாவின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள அழகிய கோடக்கேரி கிராமம். 46 வயதான சஞ்சய் தன் வீட்டில் பைக் சாவியை தேடி பரபரப்பாக இருந்தார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு சாவியை எடுத்துக்கொண்டு குடும்பத்தாரிடம், “பக்கத்து ஊரில் நடக்கும் லட்சுமி திருவிழாவைப் பார்த்துவிட்டு மாலையில் வருகிறேன். மதிய உணவு வேண்டாம்” என்று சொல்லிவிட்டு தன் டூவீலரில் புறப்பட்டார். அது அவரது கடைசி பயணம் என்பது அப்போது யாருக்கும் தெரியாது. 17-18 ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய சஞ்சய், 2024 பிப்ரவரியில் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊர் திரும்பினார். ஹெட்கேல் டேம் அருகே ஒரு சிறிய ஹோட்டல் தொடங்கி, குடும்பத்துடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பொருளாதார ரீதியாக எந்தப் பிரச்சனையும் இல்லாத நடுத்தரக் குடும்பம் அது. ஆனால், அந்த நாளில், கட்டபிரபா அருகே மலைப் பகுதி சாலையில் பயணம் செய்தபோது சஞ்சய் பைக் சறுக்கி விழுந்தார். உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, உயிருக்கு ஆபத்தில்லாத சில சிறிய காயங்கள் மட்டுமே இருந்தன. அ...