Posts

Showing posts with the label Santosh Kumar

வீட்டிலிருந்து ஓடிய முரட்டு ஆள்! மிலிட்டரி கணவனை நூதனமாக ஏமாற்றிய அமுக்கு ராணி மனைவி! இறுதியில் ட்விஸ்ட்!

Image
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய முத்தூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சந்தோஷ் குமார். பள்ளி ஆசிரியையான மோனிஷாவுடன் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ராணுவத்தில் பணிபுரிந்த சந்தோஷ் குமார், மனைவியை ஊத்தங்கரையில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி தனது சொந்தப் பணத்திலேயே படிக்க வைத்தார். பின்னர் மனைவி சிலருடன் நெருக்கமாகப் பழகுவதாகத் தெரிந்ததால் விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊரிலேயே பால் பண்ணை நடத்தி வந்தார். மோனிஷா கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மோனிஷா, திருமணமான நாள் முதலே கணவர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், ஒரு ரூபாய்க்குக் கூட பயனில்லை என்று தன்னைத் தாக்கித் தாய்வீட்டுக்கு அனுப்பிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். தாய்வீட்டுக்கும் வந்து ஏடிஎம் கார்டைக் கேட்டு அடித்து, கழுத்தில் இருந்த செயின், கையில் இருந்த வளையல் உள்ளிட்டவற்றைப் பறித்துச் சென்றதாகவும் கூறினார். இதுகுறித்து கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தான் புகார் கொடுத...

“உடல் முழுதும் மதுவை ஊற்றி மசாஜ்..” இறுதி நேரத்தில் அந்த உறுப்பை கடித்த இளம்பெண்.. திடுக்கிட வைக்கும் காட்சிகள்..

Image
சென்னை கொடுங்கையூர் பகுதியில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த 26 வயது இளம்பெண் நித்யாவின் மர்மமான மரணம் தொடர்பாக, 27 வயது மருத்துவர் சந்தோஷ் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு, சந்தோஷின் கையில் காணப்பட்ட பல் தடத்தால் வெளிச்சத்திற்கு வந்து, சென்னை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நித்யாவின் பின்னணி மற்றும் வாழ்க்கை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாக தனது பெற்றோரிடம் கூறியிருந்தார். ஆனால், விசாரணையில் அவர் ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றியதும், ஐ.டி. ஊழியர் என்று பொய்யாக கூறி பலரிடம் பணம் பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக அவர் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதற்கிடையில், கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பவருடன் காதல் உறவு ஏற்பட்டு, இருவரும் அம்பத்தூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள வாடகை வீட்டில் இருவரும் தங்கியிருந்தனர். நித்யாவின் மரணம் மற்றும் ஆரம...

கடைசியா ஒருமுறை உடலுறவு.. இளம்பெண்ணுக்கு டாக்டரின் வோட்கா மசாஜ்.. கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..

Image
சென்னை கொடுங்கையூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்த இளம்பெண் நித்யாவின் மர்மமான மரணம் தொடர்பாக மருத்துவர் சந்தோஷ் குமார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது கையில் இருந்த பல் தடத்தால் இந்த கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் நித்யா, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகனுடன் காதல் உறவில் இருந்து, அம்பத்தூரில் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் வசித்து வந்தனர். நித்யாவின் பெற்றோர் வீட்டிற்கு வர இருந்ததால், பாலமுருகனை வெளியே தங்குமாறு நித்யா கூறியிருந்தார். பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்த பாலமுருகன், நித்யா பேச்சு மூச்சின்றி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.ஆனால், நித்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.நித்யாவின் பெற்றோர், 25 சவரன...

முகத்தை முழுசா காட்டணுமா.. வீடியோ கால் பெண்ணின் மூச்சை நிறுத்திய மருத்துவர்.. CCTVயால் அம்பலமான உண்மை..

Image
சென்னை திருவெற்றியூர் சத்துமாநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது நித்யாவின் மர்ம மரணம், ஐடி ஊழியர் என்ற முகமூடியில் மறைந்திருந்த விபச்சார வலை மற்றும் கொடூர கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறித்து வந்த நித்யா, மருத்துவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டது, சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது. நித்யா, கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்பத்தூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர்களை ஏமாற்றி வந்தார்.  ஆனால், உண்மையில் அவர் வீடியோ கால் மூலம் ஆபாச உரையாடல்களில் ஈடுபட்டு, முகத்தை முழுசா காட்டணுமா.. அதுக்கு ஒரு ரேட்டு.. உடம்பை முழுசா காட்டணுமா.. அதுக்கு ஒரு ரேட்டு.. என ஆண்களை காதல் வலையில் வீழ்த்தி பணம் பறிப்பதை தொழிலாகக் கொண்டிருந்தார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக, வீட்டை விட்டு வெளியேறி, தனியாக வாடகை வீடு எடுத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையில், கொடுங்கையூர் விவேகானந்தா காலனியைச் சேர்ந்த 28 வயது பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. மருத்துவர் சந்தோஷ்குமார் ஹோட்டல் ...