Posts

Showing posts with the label Shah Rukh Khan

விஜய்யின் நிழல் போல பின்தொடரும் இந்த Bodyguard நிஜத்தில் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Image
தமிழ் சினிமா மற்றும் அரசியல் களத்தில், ஒவ்வொரு பிரபலத்துக்கும் பின்னால் ஒரு தனிப்பட்ட பாதுகாவல் குழு இருப்பது வழக்கம். அவர்களில் பலர் பொதுவான ‘பவுன்சர்கள்’ போல் தோன்றினாலும், சிலர் தொழில்முறை பயிற்சி பெற்ற, சர்வதேச அளவிலான நிபுணர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு முக்கியமான நபர்தான் நயீம் மூசா (Nayeem Moosa). தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் தளபதி விஜய்யின் தனிப்பட்ட பாதுகாவலராகவும், நிழல் போல் உடன் இருப்பவராகவும் அறியப்படும் இவர், பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் பின்னணியைக் கொண்டவர். பூர்வீகம் மற்றும் தொழில்முறை பயிற்சி பாண்டிச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட நயீம் மூசா, தமிழ் தெரிந்த உண்மையான தமிழ்க்காரர். அவர் தனது படிப்பை முடித்த பிறகு, தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான படிப்புகளை (National & International Security Studies) முறைப்படி முடித்தார். இது ஒரு 2 முதல் 4 ஆண்டுகள் வரையிலான சிறப்பு கோர்ஸ் ஆகும். ஆர்மி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், துப்பாக்கி சுடும் திறன் உள்ளிட்ட அனைத்தையும் அவர் பூர்த்தி செய்துள்ளார். பின்னர், பல வருடங்கள் சர்வதேச பாதுகாப்பு ஏஜென்சிகளில...

அட்லியை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குனருடன் ஷாருக்கான் கூட்டணி..! யாரு தெரியுமா..?

Image
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் ( Shah Rukh Khan  ) நடிப்பில் வெளியான "ஜவான்" திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து இந்திய திரையுலகில் புதிய சாதனை படைத்தது.  சமீப காலமாக தென்னிந்திய திரைப்படங்கள், குறிப்பாக தெலுங்கு படங்கள் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவிப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக, தென்னிந்திய இயக்குநர்களுக்கு பாலிவுட்டில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.  சமீபத்தில் வெளியான "அனிமல்" திரைப்படம் தொடங்கி "ஜவான்" வரை பல படங்களை தென்னிந்திய இயக்குநர்கள் இயக்கி பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.  உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் படுக்கையில் விஜயலட்சுமி..! உடன் இருக்கும் ஆண் யார்..? அதிர வைக்கும் வீடியோ..! இந்நிலையில், "புஷ்பா 2" படத்தின் மூலம் இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள இயக்குநர் சுகுமார் அடுத்ததாக ஷாருக் கானுடன் கூட்டணி சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த கூட்டணி உறுதியானால் ஷாருக் கான் இந்த படத்தில் அதிக வில்லத்தன...