Posts

Showing posts with the label Sonali Bendre

பிரபல நடிகை மீது பகீர் புகார்! காதலர் தினம் நாயகியா இப்படி? “நினைத்து பார்க்கவே முடியாத 'மாஃபியா பாணி'

Image
சோனாலி பிந்த்ரே: 'காதலர் தினம்' படத்தின் ரோஜா ரோஜா நாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், இப்போது நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கியுள்ளார்! 90களின் ஹைடெக் அழகு நாயகியாக பாலிவுட்டில் அறிமுகமான சோனாலி பிந்த்ரே (Sonali Bendre), தமிழ் சினிமாவிலும் தனது அழகு மற்றும் நடிப்பால் முத்திரை பதித்தவர். 1999ஆம் ஆண்டு வெளியான காதலர் தினம் (Kadhalar Dhinam) படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், "ரோஜா ரோஜா என்ன விலை அழகே" போன்ற பாடல்களில் இளம் ரசிகர்களின் மனதில் இரண்டறக் கலந்தார். காதல், இளமை, ஹைடெக் உலகம் என அப்போதைய இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வந்த சோனாலி, தமிழ், தெலுங்கு, மராத்தி, கன்னடா உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் பம்பாய் காதலர் தினம், ஓ காண்பதெல்லாம் போன்ற படங்களிலும் 2004 வரை நடித்த இவர், அதன் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகினார். 2002ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கோல்டி பெஹ்ல் (Goldie Behl)-ஐ திருமணம் செய்து கொண்ட சோனாலிக்கு ஒரு மகன் உள்ளார். 2018ஆம் ஆண்டு உயர் நிலை புற்றுநோய் (Stage 4 metastatic cancer) கண்டறியப்பட்டப...

"இதை பொருத்து தான் என் மூடு இருக்கும்...." - காதலர் தினம் பட நடிகை இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

Image
தமிழில் 'காதலர் தினம்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தனர் நடிகை சோனாலி பிந்த்ரே. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு, பம்பாய் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.    இந்தியில் முன்னணி நடிகையாகவும் இருந்தார். இவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. மும்பையில் சிகிச்சை பெற்ற இவர் பின் உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தங்கி சிகிச்சை பெற்றார்.    தலைமுடியை அகற்றி மொட்டை தலையுடன் இருக்கும் படத்தையும், புற்று நோய் சிகிச்சையால் தன்னுடைய கண் பார்வைக்கும் மங்கி போய் விட்டதாக கூறினார்.   மேலும் சிகிச்சை குறித்து அவர் விளக்கமாக கூறியபோது, கைவிரலை சிறிதளவு உயர்த்தவும் கஷ்டப்பட்டேன். சிரிப்பிலும் வலியை உணர்ந்தேன். கீமோதெரபி சிகிச்சைக்கு பிறகு அறுவை சிகிச்சை நடந்தது அந்த நாட்கள் மிகவும் துயரமானது.    உடலில் தொடங்கிய வழி மனம் முழுவதையும் ஆக்கிரமித்தது என்கிறார்.கடந்த 2 மாதங்களுக்கு முன்னால் குணமடைந்து நாடு திரும்பினார். தற்போது சோனாலி குறித்து அவர் கணவர் கூறுகியில், சோனாலிக்கு புற்றுநோய் சிகிச்சை முடிந்துள்ளது.  ...