Posts

Showing posts with the label Sorna

மருமகளிடம் தகாத முறையில் அதிமுக பிரமுகர் கொடூரம்! மாமியார் செய்த காது கூசும் அசிங்கம்! சேலத்தில் ஒரு ரிதன்யா!

Image
சேலம் மாவட்டம் காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சரவணன்-பூங்கா தம்பதியினரின் மகள் சொர்ணா, 2020-ம் ஆண்டு கருப்பூர் அருகே மூங்கில் பாடியைச் சேர்ந்த கோவிந்தசாமி-பிரேமா தம்பதியினரின் மகன் சக்கரவர்த்தியுடன் சேலம் கரபுரநாதர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார்.  பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட இந்தத் திருமணம், தற்போது கொடூரமான விவாகரத்து மற்றும் வீட்டு வன்முறை வழக்காக மாறியுள்ளது.திருமணத்துக்குப் பிறகு சொர்ணா தன் கணவர் சக்கரவர்த்தியின் செல்போனில் உள்ள சாட்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கள்ளக்காதலி ஹேமாவுடன் சிக்கிய சக்ரவர்த்தி   ஏற்கனவே ஹேமா என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருந்தது தெரிய வந்தது. இதனை கையும் களவுமாக பிடித்துள்ளனர் சொர்ணாவின் குடும்பத்தினர்.  அப்போது, ஹேமாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது உண்மை தான் எனவும் ஹேமாவை திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்தில் பழகவில்லை என கூறி பெரியோர்களிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டு கதறினர் சக்ரவர்த்தியின் பெற்றோர். மாமனார் கோவிந்தசாமி (அதிமுக பிரமுகர்) ஆனால், சக்ரவர்த்தி தன்னுடைய கள்ளத்தொடர்பை கை விடாமல் தொடர்ந்து சேலம் கொண...