Posts

Showing posts with the label Srirangapatna

“மனைவியின் தீராத உடலுறவு வெறி” நள்ளிரவில் விசித்திரமான முறையில் உல்லாசம்! துடிதுடித்து பிரிந்த உயிர்!

Image
கர்நாடகாவின் மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணா தாலுகாவில் உள்ள மாரளகாலா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்திய கொலை வழக்கு ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோவில் அர்ச்சகரான சித்தலிங்கப்பா (வயது 46) என்பவர், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விரதம் இருந்து, காலையில் கோவிலுக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம். அவருக்கு மனைவி ஷாலினி (32) மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். சித்தலிங்கப்பா தன் அக்கா மகள் ஷாலினியைத்தான் திருமணம் செய்திருந்தார். ஆனால், கணவர் கோவிலில் பணியாற்றும் நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த ஷாலினிக்கு, அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ஹரிஷ் (33) உடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இந்த உறவு நாளுக்கு நாள் ஆழமாகி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகக் கூறப்படுகிறது. கணவர் வீட்டில் உறங்கும் போது, மொட்டைமாடிக்கு சென்று அங்கு தன்னுடைய கள்ளக்காதலன் ஹரிஷை வர வைத்து, கணவர் வீட்டில் இல்லாத போது தன்னுடைய வீட்டுக்கு வர வைத்து, ஹரீஷ் வீட்டில் யாரும் இல்லாத போது அவரின் வீட்டுக்கு சென்று என தன்னுடைய அடங்காத உடலுறவு வெறியை விசித்திரமான முறையில் தீர்த்து வந்திருக்கிறார். ஒரு வருடத்திற...