அந்த கோலத்தில் டீச்சரை பார்த்த மாணவன்.. வீட்டுக்குள் புகுந்து செய்த அசிங்கம்.. போலீஸையே நடுங்க வைத்த காட்சி!
மத்திய பிரதேசம், நரசிங்கப்பூர் மாவட்டத்தில் உள்ள கோத்வாலி பகுதியில் 26 வயது பள்ளி ஆசிரியை ஸ்மிருத்தி தீக்ஷித் மீது 18 வயது மாணவன் சூரியன்ஸ் கோச்சார் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு மாணவனின் ஒருதலை காதல் மற்றும் அதனால் ஏற்பட்ட ஆத்திரமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, ஸ்மிருத்தி தீக்ஷித் பணிபுரியும் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் புடவை அணிந்து வந்தஆசிரியை ஸ்மிருத்தியைபார்த்த சூரியன்ஸ் கோச்சார், அவருடைய அழகை வர்ணித்து பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அவரிடம் தகாத முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, தலைமை ஆசிரியர் மாணவனை அழைத்து கண்டித்தார். இந்த சம்பவம் சூரியன்ஸ் கோச்சாரை ஆத்திரமூட்டியது. சம்பவத்தன்று, வழக்கம்போல் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து சோபாவில் அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார் ஆசிரியை ஸ்மிருத்தி தீக்ஷித். அப்போது உள்ளே சென்ற மாணவன், அந்த கோலத்தில் டீச்சரை பார்த்ததும்.. என்னை சி...