Posts

Showing posts with the label Tamil Telugu Hindi

குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி! இவ்ளோ குட்டியாவா? ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

Image
சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தற்போது வெள்ளித்திரை மற்றும் ஓடிடி தளங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.  சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் திரில்லர் வெப் சீரிஸ் ஒன்றில் இவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸில் சில நிமிட காட்சிகளில் டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும் ரசிகர்கள் இடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் “இவ்வளவு பெரிய உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடை போதுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.  அதே சமயம் மற்றொரு தரப்பினர் ரச்சிதாவின் அழகை ரசிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவரது புதிய அவதாரத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக அறியப்பட்டவர். பின்னர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதற்குப் பிறகு திரைப்படங்களில...