குட்டியான டூ பீஸ் நீச்சல் உடையில் ரச்சிதா மகாலட்சுமி! இவ்ளோ குட்டியாவா? ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

சின்னத்திரை மூலம் பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமி, தற்போது வெள்ளித்திரை மற்றும் ஓடிடி தளங்களில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்களின்படி, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் திரில்லர் வெப் சீரிஸ் ஒன்றில் இவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த வெப் சீரிஸில் சில நிமிட காட்சிகளில் டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றப்போவதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் பரவியதும் ரசிகர்கள் இடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. சிலர் “இவ்வளவு பெரிய உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடை போதுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். 

அதே சமயம் மற்றொரு தரப்பினர் ரச்சிதாவின் அழகை ரசிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், அவரது புதிய அவதாரத்தை பார்க்க ஆர்வமாக இருப்பதாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் தங்க மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து பரவலாக அறியப்பட்டவர். பின்னர் பிக் பாஸ் தமிழ் சீசன் 6-ல் பங்கேற்று மேலும் பிரபலமானார். அதற்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

சமீபத்தில் பிக் பாஸ் பிரபலங்கள் நடிப்பில் வெளியான ‘ஃபயர்’ திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு தனது முழு தொடையழகும் தெரியும்படி படுக்கையறை காட்சியில் நடித்திருந்தார். 

அந்தக் காட்சி வெளியானபோது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சில ரசிகர்கள் அந்தத் தோற்றத்தை வரவேற்றாலும், பலர் அவரது பாரம்பரிய இமேஜை மாற்றியதாக விமர்சித்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது டூ பீஸ் நீச்சல் உடை காட்சிகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மீண்டும் பேசிக் கொண்டிருக்கின்றனர். 

“ஃபயர் படத்திற்குப் பிறகு இப்போது நீச்சல் உடையில் கவர்ச்சி விருந்து வைக்கத் தயாராகிவிட்டார்” என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் அவரது நடிப்பையும், புதிய முயற்சிகளையும் ஆதரிக்கும் ரசிகர்களும் உள்ளனர்.

இந்த வெப் சீரிஸ் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் அல்லது நடிகை தரப்பில் இருந்தும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இருப்பினும் இத்தகைய தகவல்கள் தொடர்ந்து பரவி வருவதால், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரச்சிதா மகாலட்சுமி இதுவரை குடும்பக் கதைகளிலும், சமூகப் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தவர். சமீப காலமாக கவர்ச்சி காட்சிகள் அடங்கிய திரைப்படங்களிலும் வாய்ப்புகளை ஏற்று வருகிறார். இந்த புதிய வெப் சீரிஸ் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு திருப்பமாக அமையுமா என்பதை காலம்தான் சொல்லும்.

ரசிகர்கள் இந்தத் திட்டம் குறித்த முழு விவரங்களுக்காகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகவும் காத்திருக்கின்றனர்.

English Summary : Actress Rachitha Mahalakshmi is reportedly set to play the lead in a trilingual thriller web series in Tamil, Telugu and Hindi. She is said to appear in two-piece swimsuit scenes. Fans have mixed reactions, with some commenting on her figure and others eagerly awaiting her look. Official announcement is expected soon after her bold role in the film Fire. 

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.