Posts

Showing posts with the label Tamil culture

"செய்வீர்களா ஜீ.." பிரதமர் மோடியை கிழித்து தொங்க விட்ட நடிகர் விஜய்..

Image
தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மதுரை மாநாட்டில் நடிகர்-அரசியல்வாதி விஜய், பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்தார். “மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்கும் மோடி, மக்களுக்காகவா அல்லது இஸ்லாமியருக்கு எதிராகவா ஆட்சி செய்கிறார்?” என்று கேள்வி எழுப்பினார். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குவதைக் கண்டித்து, கச்சதீவை மீட்கவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் வலியுறுத்தினார். பாஜகவை “பாசிச கட்சி” என விமர்சித்த விஜய், அவர்களின் மறைமுக ஆர்எஸ்எஸ் கூட்டணி மற்றும் 2029 வரை ஆட்சி தக்கவைக்கும் திட்டத்தை கேள்விக்குட்படுத்தினார். “தமிழக மக்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். கீழடி ஆதாரங்களை மறைத்து தமிழர் நாகரிகத்தை அழிக்க முயல்கிறது ஒன்றிய அரசு,” என்று குற்றம்சாட்டினார். திமுகவை “ரகசிய பாஜக கூட்டாளி” எனக் கூறி, 2026 தேர்தலில் TVK வெற்றி பெறும் என உறுதியளித்தார். மதுரையின் மத நல்லிணக்கத்தை புகழ்ந்த அவர், பாஜகவின் திட்டங்கள் தோல்வியடையும் என எச்சரித்தார். Summary: At TVK’s Madurai conference, Vijay criticized PM Modi, questioning if his rule benefits people or targets Muslims. He demanded Katch...

திடீர் தமிழன் மன்னன் ராவணன்.. சிலோன் சித்தப்பு பர்னிச்சரை உடைப்போம் : பாகம் 1

Image
ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் அதை நம்புகிறார்கள். அதனை உறுதிப்படுத்தும் விதமாக சமகாலத்தில் தமிழ் நாட்டில் பரவலாக பேசப்படக்கூடிய ஒரு விஷயம் ராவணன் ஒரு தமிழன்.  அவன் ஒரு தமிழ் மன்னன். தமிழர்கள் அவனை கொண்டாடுகிறார்கள் என்று அரசியல் கட்சிகள் முதல் யூட்யூப் பிரபலங்கள் வரை பலரும் ராவணனை ஒரு தமிழனாக ஏற்று கொண்டாடி வருகிறார்கள்.  இன்னும் சிலர் ராவணன் எவ்வளவு புனிதமானவன் தெரியுமா..? சீதாதேவியை கடத்தி வந்தும் கூட அவள் மீது தன்னுடைய கைவிரல் கூட படாமல் சீதா தேவியை பாதுகாத்து.. அப்படியே திருப்பியும் அனுப்பினான் இதிலிருந்து ராவணன் எவ்வளவு புனிதமானவன் என்று தெரிகிறது பாருங்கள் என்று ராவணனுக்கு கோயில் கட்டாத குறையாக துதி பாடுகிறார்கள்.  இப்படியானவர்களுக்கு ராவணன் மீது ஒன்றும் நம்பிக்கையோ.. மரியாதையோ இல்லை.. ராமர் மீது அவரை சுற்றி நடக்கும் அரசியல் மீதும் உள்ள வெறுப்பு தான் ராவணனை தமிழன் என்று பேச வைக்கிறது என அவர்களின் நடவடிக்கையை சற்று உற்றுப்பார்த்தால் தெரிந்து விடும்.  ஆனால், அப்பட்டமான உண்மை என்னவென்றால் ...