Posts

Showing posts with the label Tamil movie

என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. மிரட்டும் கருப்பு டீசர்..!

Image
சற்றுமுன் நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது இந்த டீசரில் என் பெயர் சரவணன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கருப்பு என்று நடிகர் சூர்யா பேசக்கூடிய வசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என்பதுதான். மேலும் நடிகர் சூர்யாவை மீண்டும் ஒரு வெற்றிகரமான படத்தில் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல விடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நடிகர் சூர்யாவின் அயன் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யா ஒரு நல்ல வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சில படங்கள் வெற்றி படம் என்று சொன்னால் கூட அது பெயரளவில் மட்டுமே இருக்கிறது தவிர ஒட்டுமொத்த ரசிகர்களால் வெற்றி படமாக ஏற்றுக் கொண்ட திரைப்படம் என்று அயன் படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு அமையவில்லை. கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் எ...

ஆடை அணியாமல்.. ஆற்றங்கரை ஓரம் அஞ்சலி.. திணறும் இண்டர்நெட்! வைரல் போட்டோஸ்!

Image
ராம் இயக்கத்தில் 2025 ஜூலை 4-ம் தேதி வெளியான ‘பறந்து போ’ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு ஃபீல்-குட் காமெடி படமாக ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.  இதில் மிர்ச்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரியான் ஆகியோருடன், நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அஞ்சலி நடித்த ஒரு குறிப்பிட்ட காட்சி, இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆற்றங்கரை ஓரத்தில், ஈரமான பாவாடை மட்டும் அணிந்து, கவர்ச்சியாக தோற்றமளிக்கும் இந்தக் காட்சியின் புகைப்படங்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘பறந்து போ’ படம், பெற்றோர்-பிள்ளை உறவை நகைச்சுவையுடன் பேசும் கதைக்களத்தைக் கொண்டது. இதில் அஞ்சலி, ‘வனிதா’ என்ற பள்ளித் தோழி கதாபாத்திரத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.  ஆற்றங்கரை காட்சியில், அவரது இயல்பான அழகும், கவர்ச்சியான தோற்றமும் ரசிகர்களை கிறங்கடித்துள்ளது.  இணையத்தில் வைரலாகும் இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “அஞ்சலியின் அழகை இன்ச் பை இன்ச்சாக ரசிக்க முடிகிறது” என்று புகழ்ந்து வருகின்றனர்.  சிலர், “90களின் கனவு கன்னியை மீண்டும் நினைவூட்டுக...