Posts

Showing posts with the label Teacher arrest

பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய ஆசிரியர்.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..!

Image
திருப்பதி, நவம்பர் 14: ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த ஜலபதி என்றவர், 9ஆம் வகுப்பு மாணவி சைலஜா (பெயர் மாற்றப்பட்டது) என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும், போலீசார் விரைந்து செயல் எடுத்து குற்றவாளியை கைது செய்தனர். விசாரணையில், சைலஜா மட்டுமின்றி பல மாணவிகள் இதேபோல் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரம்: வகுப்பறையிலிருந்து தொடங்கிய கொடுமை திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்தத் தனியார் பள்ளியில், ஜலபதி என்ற ஆசிரியர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தி வருகிறார். அவர் வகுப்பறைக்குச் செல்லும்போது மாணவிகளை 'பாராட்டுவது' போல் தொடங்கி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் கூறுகின்றனர். குறிப்பாக, மூன்று ஆண்டுகள...

மாணவிகளிடம் ஆபாச வீடியோவை காட்டிய ஆசிரியர்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..

Image
மதுரை, நவம்பர் 7: மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் ரீதியான தொந்தரவு அளித்ததாக புகார். பள்ளி நிர்வாகம் புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, பாதிக்கப்பட்ட மாணவிகள் நேரடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, காவல்துறை விரைந்து செயல்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர், தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த சம்பவம் பள்ளி வளாகத்தில் மது அருந்துதல், பெற்றோர்களின் தவறான நடத்தை உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை வெளிப்படுத்தியுள்ளது.மதுரை மற்றும் சுற்றுபகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இந்த அரசு உதவி பெறும் பள்ளியில், ஆண் ஆசிரியர் ஒருவர் வகுப்பு நேரங்களில் மாணவிகளிடம் ஆபாசமான பேச்சு நடத்தி, தவறான வீடியோக்களை காட்டி தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தவறான இடங்களில் மாணவிகளை தொடுவது போன்ற நடவடிக்கைகளும் நடந்ததாக அவர்கள் கூறுகின்றனர். இந்தப் புகார்களைப் பள்ளி தலைமைய...

தன் அந்தரங்க உறுப்பை போட்டோ எடுத்து மாணவனிடம் காட்டிய டீச்சர்.. அடுத்து நடந்த கொடூரம்.. ரியல் ட்விஸ்ட்..!

Image
திருப்பூர் செப்டம்பர் 23 : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் கணிதடீச்சர்17 வயது 11-ம் வகுப்பு மாணவருக்கு தனது அந்தரங்க உறுப்பின் படத்தை இன்ஸ்டாகிராம் மூலம் அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாணவரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தினர்டீச்சரை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 30 வயது ஆதீஸ் என்று அடையாளம் காணப்படும் குற்றவாளி, பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் கற்பித்து வருபவர் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்ததாகக் கூறப்படுகிறது. மாணவரின் தந்தை, தனது மகனின் மொபைல் போனில் எதேர்ச்சையாக புகைப்படங்களை பார்த்துக்கொண்டிருந்த போது ட்விஸ்ட்.. புகைப்படங்களுக்கு நடுவே டீச்சர் அனுப்பிய இந்தப் படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும், உடனடியாக மகனிடம் விசாரிக்க, என்னோட கணக்கு டீச்சர் தான் இன்ஸ்டாகிராம்ல அனுப்புனாங்க என்று கூறிய உடனே திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார். போக்சோ (Pro...