Posts

Showing posts with the label Teaser

என் பேரு சரவணன்.. எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. மிரட்டும் கருப்பு டீசர்..!

Image
சற்றுமுன் நடிகர் சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது இந்த டீசரில் என் பெயர் சரவணன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கருப்பு என்று நடிகர் சூர்யா பேசக்கூடிய வசனம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. காரணம் நடிகர் சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன் என்பதுதான். மேலும் நடிகர் சூர்யாவை மீண்டும் ஒரு வெற்றிகரமான படத்தில் பார்க்க முடியுமா என்ற ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் ஒரு நல்ல விடையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் நடிகர் சூர்யாவின் அயன் திரைப்படத்திற்கு பிறகு வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யா ஒரு நல்ல வெற்றி படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சில படங்கள் வெற்றி படம் என்று சொன்னால் கூட அது பெயரளவில் மட்டுமே இருக்கிறது தவிர ஒட்டுமொத்த ரசிகர்களால் வெற்றி படமாக ஏற்றுக் கொண்ட திரைப்படம் என்று அயன் படத்துக்குப் பிறகு நடிகர் சூர்யாவுக்கு அமையவில்லை. கருப்பு திரைப்படம் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கும் எ...

சும்மா தெறிக்குது..! வெளியானது குட் பேட் அக்லி டீசர்..!

Image
நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படமான "குட் பேட் அக்லி" படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.  டீசர் வெளியானதையடுத்து அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான "துணிவு" திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து அஜித் தனது 63வது திரைப்படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைகோர்த்துள்ளார். ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான "மார்க் ஆண்டனி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அஜித் - ஆதிக் கூட்டணி மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.  "குட் பேட் அக்லி" திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. ஜீவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு, அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.  சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடை...