Posts

Showing posts with the label Tharangambadi

தந்தையின் நெஞ்சை இரண்டாக பிளந்த மகன்.. குபீரென வெளியே வந்து விழுந்த நுரையீரல்.. அதிர வைக்கும் காட்சி..

Image
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே மேலப்பாதி வாய்க்காங்கரை தெருவைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சிவக்குமார் (வயது 45) தனது மகனால் கத்தியால் குத்தி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சொத்து தகராறு காரணமாக நடந்த இந்தக் கொடூரச் சம்பவத்தில், சிவக்குமாரின் மகன் அபினேஷ் கைது செய்யப்பட்டுள்ளான்.சிவக்குமார், அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசெல்வி மற்றும் ரேவதி என்ற அக்கா-தங்கை இருவரை மணந்திருந்தார். முதல் மனைவி ஜெயசெல்விக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும், இரண்டாவது மனைவி ரேவதிக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குடும்பப் பிரச்சனை காரணமாக முதல் மனைவி மற்றும் அவரது பிள்ளைகளைப் பிரிந்த சிவக்குமார், இரண்டாவது மனைவி ரேவதியுடன் கீழையூர் உப்புச் சந்தை மாரியம்மன் கோயில் எதிரே வாய்க்கால் ஓரத்தில் கொட்டகை அமைத்து வசித்து வந்தார். அங்கு அவர் கரும்பு ஜூஸ் கடையும் நடத்தி வந்தார்.சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன், சிவக்குமாரைப் பார்க்க வந்த ஜெயசெல்வியின் மூத்த மகன் சிவசர்மா, நிலத்தில் வீடு கட்ட பட்டா கேட்டு தகராறு செய்த...