Posts

Showing posts with the label Tiruppathur

மனைவியின் விபரீத ஆசை.. உயிரிழந்த மாமியார்.. பிணமான பின் நிர்வாணமாக்கி மருமகன் செய்த கொடூரம்.. பதற வைக்கும் சம்பவம்..

Image
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதூர்நாடு நடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சின்னகாளி (வயது 42) என்ற பெண், விவசாய நிலத்தில் தலையில் பலத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னகாளியின் கணவர் சாம்பசிவம் உடல்நிலை பாதிப்பால் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், அவரது பெண் குழந்தைகள் திருமணமாகி கணவர்களுடன் வசித்து வருகின்றனர். இதனால் சின்னகாளி தனியாக வசித்து வந்தார். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நீண்ட காலமாக வசித்து வந்த அவர், ஆறு ஏக்கர் நிலத்தை தனது பெயரில் பட்டா பெற்றிருந்தார். நேற்று முன்தினம் பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சின்னகாளியின் உடல் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி நேரில் சென்று விசாரணை நடத்தினார். ஆரம்ப விசார...