Posts

Showing posts with the label Ungaludan Stalin

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை விளம்பரப்படுத்த மதன் கௌரி வாங்கிய தொகை எவ்வளவு தெரியுமா?

Image
பிரபல யூட்யூபர் மாரிதாஸ், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மத்திய அரசின் கிராமப்புற முன்னேற்றத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை, தமிழக அரசு இத்திட்டத்தின் மூலம் தவறாகப் பயன்படுத்துவதாகவும், கிராமப்புற மக்களுக்கு உதவி செய்வதாகக் காட்டி அந்தத் தொகையை செலவிடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இத்திட்டத்தை விளம்பரப்படுத்துவதற்காகவும் அரசு நிதி செலவிடப்படுவதாகவும், இதில் இணைய இன்ஃப்ளூவன்சர்களான மதன் கௌரி, வி.ஜே. பார்வதி, நடிகர் சதீஷ் உள்ளிட்டோர் பெருந்தொகை சம்பளமாகப் பெற்றதாகவும் மாரிதாஸ் தெரிவித்துள்ளார். இந்தக் கொடுமையான சூழல் தமிழ்நாட்டை பாதித்துள்ளதாக ஆதங்கத்துடன் கூறிய அவரது வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. மரங்களைப் பாதுகாக்க பேப்பர் பயன்பாட்டைக் குறைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் முயற்சிகள், டிஜிட்டல் மயமாக்கல் மூலம் ஆவணங்களை மின்னணு வடிவத்திற்கு மாற்றுவதில் தீவிரமாக உள்ளன. இருப்பினும், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்திற்காக 2.5 கோடி விண்ணப்பங்கள் காகிதத்தில் அச்சடிக்கப்பட்டு, 250 கோடி ரூப...

அவசரம்.. அப்பல்லோவிற்கு படையெடுக்கும் கார்கள்.. சற்று முன் வெளியான பரபரப்பு தகவல்கள்!

Image
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.  கடந்த 21-ம் தேதி நடைபயிற்சியின்போது லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.  இந்நிலையில், முதலமைச்சர் மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தினார்.  இத்திட்டத்தின் கீழ், 15-07-2025 முதல் தமிழ்நாட்டில் 5,74,614 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் எத்தனை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, உரிய துறைகள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்து அவர் விசாரித்தார்.  முதலமைச்சர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மக்களின் தேவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் முகாம்களில் ...