Posts

Showing posts with the label Venkat Prabhu

போதையில் என்னுடைய அந்த உறுப்பை இறுக்கி பிடித்து.. வலியில் துடிச்சேன்.. நடிகை சோனாவின் பகீர் குற்றச்சாட்டு..

Image
தமிழ் திரையுலகில் பிரபல கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட சோனா ஹெய்டன், 2011ஆம் ஆண்டு, பிரபல பின்னணி பாடகர் SP பாலசுப்ரமணியத்தின் மகனும், தயாரிப்பாளரும், பாடகருமான SPB சரண் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதை பற்றி ஒரு சின்ன Recap. இந்த விவகாரம், தமிழ் திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த சம்பவத்தின் விரிவான செய்தி இதோ: பின்னணி மற்றும் சம்பவம் 2011 செப்டம்பர் மாதம், அஜித்தின் 50வது திரைப்படமான மங்காத்தா படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக, நடிகர் வைபவ் ரெட்டியின் இல்லத்தில் ஒரு தனிப்பட்ட பார்ட்டி நடைபெற்றது. இந்த பார்ட்டியை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் குழு ஏற்பாடு செய்திருந்தனர். இதில், வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி அமரன், SPB சரண், மற்றும் சில திரையுலக நண்பர்கள் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டிக்கு சோனா ஹெய்டனும் அழைக்கப்பட்டிருந்தார், ஏனெனில் அவர் வெங்கட் பிரபுவின் நண்பர்கள் குழுவில் நெருங்கிய நண்பராக இருந்தார். சோனாவின் குற்றச்சாட்டின்படி, பார்ட்டியில் மது அருந்திய நிலையில் இருந்த SPB சரண், அவரிடம் வந்து அவன் கூ...

கணவர் முதுகில் குத்தவைத்து.. அப்படி போஸ்.. சினிமாவுல கூட இம்புட்டு கிளாமர் காட்டல.. திணறடிக்கும் விஜயலட்சுமி!

Image
தமிழ் திரையுலகில் சென்னை 600028 படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை விஜயலட்சுமி, தனது உடற்பயிற்சி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.  வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜயலட்சுமி.  இவர், அஞ்சாதே, சரோஜா உள்ளிட்ட படங்களிலும், சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் வெற்றியாளராகவும் பிரபலமானவர். சமீபத்தில், விஜயலட்சுமி தனது உடற்பயிற்சி கூடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், இதில் அவர் உடற்தகுதியை பராமரிக்கும் அழகுடன் காணப்படுகிறார்.  குறிப்பாக, தனது கணவர் பெரோஸ் முகமது மீது “குத்த வைத்து” போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.  இந்த புகைப்படங்களில், விஜயலட்சுமியின் கவர்ச்சியான தோற்றமும், உடற்பயிற்சியில் அவரது அர்ப்பணிப்பும் தெளிவாக வெளிப்படுகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள், “அழகின் உருவம்”, “உடற்பயிற்சியில் அசத்தல்” என புகழ்ந்து, சமூக ஊடகங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  விஜயலட்சுமி...

அண்ணாமலை சொன்னது உண்மை தான் போலயே..? 2026 தேர்தல் குறித்து வெங்கட் பிரபு.. ரசிர்கள் ஷாக்..!

Image
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவும், முதலமைச்சர் ஆகவும் தீவிரமாக முனைப்பு காட்டி வருகிறார்.  இதற்காக அவர் தீவிரமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார், அவரது தலைமையில் கூட்டணி இருக்குமா அல்லது வேறு கட்சியின் தலைமையில் அவர் கூட்டணிக்கு செல்வாரா என்ற விவாதங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.  இதற்கிடையில், நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் விஜயின் தமிழக வெற்றி கழகம் குறித்து ஒரு பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.  "திமுக உருவாக்கியுள்ள ரகசிய திட்டம் தான் விஜயின் தமிழக வெற்றி கழகம். திமுகவுக்கு எதிராக உள்ள வாக்குகளை வேறு கட்சிகளுக்கு செல்ல விடாமல் நடிகர் விஜய் அறுவடை செய்யும் விதமாக தமிழக வெற்றி கழகம் என்ற ரகசிய திட்டத்தை திமுக உருவாக்கி இருக்கிறது. இதை நான் சும்மா சொல்லவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் நடவடிக்கைகள், அதன் நகர்வுகளை நுட்பமாக ஆராய்ந்து சொல்கிறேன். ஆணித்தரமாக சொல்கிறேன் நடிகர் விஜய் திமுகவின் B டீம்" என்று அவர் கூறியது அரசி...

#எச்சப்பய_வெங்கட்பிரபு - கழுவி ஊத்தும் ரசிகர்கள்... - திடீரென ட்ரெண்டான சம்பவம்... - என்ன காரணம்-ன்னு பாருங்க..!

Image
  பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் மாநாடு. டைம் லூப் கான்செப்ட் வைத்து வெளியாகும் இந்த படத்தின் மீது பலரும் தீவிர எதிர்பார்ப்பில் உள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.    இவருடைய இயற்பெயர், வெங்கட்குமார் கங்கை அமரன் என்றாலும் இவர் வெங்கட் பிரபு என்ற பெயர் மூலம் அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குநர், பின்னணிப் பாடகர் , திரைக்கதை ஆசிரியர் ஆவார்.    இவர் இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன். இவர், நாளை (நவம்பர் 7) தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இந்நிலையில், தான் டிவிட்டாில் #எச்சப்பய_வெங்கட்பிரபு என்ற டேக் ட்ரெண்டாகி வருகின்றது. என்ன ஆச்சு..? எப்போதும் கலகலப்பாக இருக்கும் வெங்கட்பிரபுவுக்கு எதுக்கு இப்படி ஒரு அடைமொழி என்று பலரும் குழம்பித்தான் போனார்கள்.      காரணம் என்னவென்றால்.. நாளை (நவம்பர் 7) தான் நடிகர் கமல்ஹாசனுக்கும் பிறந்தநாள். இந்நிலையில், மாயவரத்தான் என்ற ட்விட்டர் வாசி ஒருவர் கமல்ஹாசன...

மாநாடு படம் ட்ராப் - சிம்பு குறித்து முதன் முறையாக பேசிய வெங்கட்பிரபு..!

Image
தமிழகத்தின் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் மனதில் தோன்றுவது சிம்புவின் பெயர் தான். நயனுடன் காதல், அனிருத்துடன் பாடல், இயக்குநரிடம் மோதல், மட்டுமல்லாமல் சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் இருப்பது, பல படங்களில் ஒப்பந்தமாகி பின்பு தயாரிப்பாளர்களுக்கு கல்தா கொடுப்பது என்று தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார் சிம்பு. இவருக்கு இருந்த பெரிய ரசிகர் வட்டம் இப்போது சுருங்கி விட்டது என்பதுtதான் உண்மை. காரணம், "நீங்க இல்லாம நான் இல்ல" என்று கூறுவதோடு சரி படங்களை சரியான நேரத்திற்கு ரிலீஸ் செய்வதில்லை.  இவர் படம் நாளை தொடங்குகிறது என்றால் கூட அப்படியா..? அப்போ,. இன்னிக்கு நைட்டே ட்ராப் ஆகிடும் என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் ரசிகர்கள் கடந்து சென்று விடுவார்கள் போல இருக்கிறது. அந்த அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறார் நடிகர் சிம்பு.  அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி மீடியாவில் புகுந்து விடுகிறார். இதனால் தான் இவரை பலரும் இன்னும் நினைவில் வைத்து வருகிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்நிலையில், இவர் நடிப்பதாக இருந்து ட...

அடப்பாவமே.! - வெங்கட்பிரபு இந்த அளவுக்கு இறங்கி வந்துட்டாரே..!

Image
சென்னை 28, மங்காத்தா படங்களை இயக்கிய வெங்கட்பிரபு, மீண்டும் அஜித்தை வைத்து மங்காத்தா 2 படத்தை இயக்கப்போவதாக சொல்லி வந்தார். அஜித்தின் ரசிகர்களும் அதை வரவேற்றனர்.  ஆனால் அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. இதனால் சிம்புவை வைத்து மாநாடு என்ற அரசியல் படத்தை இயக்க தயாரானார். சிம்பு வெளிநாடு சென்று உடல் எடையை குறைத்து விட்டு வந்தார். ஆனால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை.  தொடர்ந்து சில காரணங்களால் தள்ளி போய் கொண்டே இருக்கிறது. மேலும் படம் தொடருமா என்று கூட சந்தேகம் வர தொடங்கவிட்டது. இந்நிலையில் வெங்கட்பிரபு, வெப்சீரிஸ் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  பிரபல ஹாட்ஸ்டார் இணையதளத்திற்கு அவர் இந்த தொடரை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, திரைப்படங்களை இயக்கி வந்த வெங்கட்பிரபு, இப்படி வெப் சீரிஸ் இயக்கம் அளவுக்கு இறங்கி வந்துவிட்டாரே..! என ரசிகர்கள் உச் கொட்டி வருகிறார்கள்.