Posts

Showing posts with the label Vida Muyarchi

விடாமுயற்சி வசூலை துவம்சம் செய்த ட்ராகன்.. வெளியில் தலை காட்ட தயங்கும் தல ரசிகர்கள்.. தூக்கிவிடுமா GBU

Image
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.  ஆனால், வசூல் ரீதியாக இப்படம் படுதோல்வி அடைந்தது அஜித் ரசிகர்களை கடும் அப்செட்டில் ஆழ்த்தியது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி வெளியான 'டிராகன்' திரைப்படம் 'விடாமுயற்சி' படத்தின் மொத்த வசூலை விட அதிகமாக வசூல் செய்துள்ளது என்ற தகவல் திரை வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.  அஜித்தின் 62வது படமான 'விடாமுயற்சி' சுமார் இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு உருவாக்கப்பட்டது. லைகா நிறுவனம் முதன்முறையாக அஜித்துடன் இணைந்து தயாரித்த இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், அனிருத் என பெரிய நட்சத்திர பட்டாளமே இருந்ததால், படத்தின் மீது ரசிகர்கள் பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த படத்தின் ரிலீஸுக்காகத்தான் அஜித்தின் அடுத்த படமான 'குட் பேட் அக்லி' படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட ...

அடி வாங்கிய விடாமுயற்சி.. நொந்து போன அஜித் ரசிகர் பதிவு.. ஜீ.வி.பிரகாஷ் கொடுத்த பதிலை பாருங்க..

Image
  நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் "குட் பேட் அக்லி" திரைப்படம், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது.    "விடாமுயற்சி" திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், இந்த படத்தின் இசைக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.      முதலில் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், புஷ்பா 2 படத்தில் தயாரிப்பாளருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் அந்த படத்திலிருந்து நீக்கப்பட்டார்.    இதன் காரணமாக, "குட் பேட் அக்லி" படத்திலிருந்தும் அவர் விலக்கப்பட்டார். பின்னர், ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஜி.வி. பிரகாஷ் குமார் ஏற்கனவே "குட் பேட் அக்லி" படத்திற்காக சில பாடல்களை உருவாக்கி கொடுத்துள்ளார்.      சில தினங்களுக்கு முன்னர், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.    இந்நிலையில், அஜித் ரசிகர் ஒருவர் ஜி.வி. பி...