Posts

Showing posts with the label Yash Harini killing

OYO ரூமில் அலறல் சத்தம்.. இடை விடாமல் 17 முறை.. உடலுறவின் போது வந்த விபரீத ஆசை.. கொடூர காட்சி..

Image
பெங்களூரு, அக்டோபர் 22 : கோவில் திருவிழாவில் தொடங்கிய காதல், கோபமாக மாறி கொலைக்குத் தள்ளியது. கடந்த சில மாதங்களுக்கு முன், கெங்கேரியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில், மூன்றாவது நபர் மூலம் ஹரிணிக்கு தலக்கட்டாபூரா சேர்ந்த 25 வயதான மென்பொறியாளர் யஷ் (Yash) உடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் தங்களது மொபைல் எண்களைப் பரிமாறிக் கொண்டனர். தொடக்கத்தில் நட்பாகத் தொடங்கிய உறவு, நாளடைவில் காதலாக மாறியது.யஷ் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இளைஞர். இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசி, ஓயோ (Oyo) ஆப் மூலம் ஹோட்டல்களில் அறைகளைப் பதிவு செய்து, உல்லாசமான நேரங்களை அனுபவித்ததாகத் தெரிகிறது. இந்த உறவு ஹரிணியின் கணவர் தாசே கௌடா (Thase Gowda) அறிந்ததும், அவர் மனைவியை கடுமையாகக் கண்டித்தார். ஹரிணியிடமிருந்து அவரது மொபைல் போனையும் பறித்து வைத்துக் கொண்டார். இதனால் யஷுடன் தொடர்பு கொள்ள முடியாத ஹரிணி, தனது கணவரிடம் மன்னிப்பு கோரி, "அந்த இளைஞருடன் பேச மாட்டேன்" என்று உறுதி அளித்தார். இதை நம்பிய தாசே கௌடா, மீண்டும் மொபைலைத் திருப்பிக் கொடுத்தார். ஆனால், காதலை மறக்க முடியாத ஹரிணி, யஷுடன் மீண்டும் தொடர்ப...