68 வயதிலும் அடங்காத உடலுறவு வெறி.. விடிய விடிய லாட்ஜில்.. அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி..
சென்னை புழல் சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், கடந்த மூன்று மாதங்களாக அவர் தனது தாய் வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில், கணவர் தரப்பில் தொடர்ந்து தொல்லை கொடுக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட பெண் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அவரது கணவர் மகேஷ் கண்ணா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் பிரச்சனை நிலவும் வேளையில், கடந்த 10-ஆம் தேதி அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட ஞானபிரகாஷ் என்பவர், தன்னை அவரது கணவரின் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். "உங்கள் குடும்பப் பிரச்சனையை நான் தீர்த்துவைக்கிறேன். உங்கள் திருமண வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி நம்ப வைத்த அவர், பின்னர் "என்னுடன் லாட்ஜுக்கு வந்து இரவு முழுவதும் இரு... அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கலாம்" என்று ஆபாசமாகப் பேசி, சங்கீதா ஹோட்டலுக...