Posts

Showing posts with the label romantic pictures

காதலனுடன் தனிமையில் தர்ஷா குப்தா! லீக் ஆன கிளுகிளு காட்சிகள்! A.I இல்ல ஒரிஜினல் தான்!

Image
நடிகை தர்ஷா குப்தா தனது தனிப்பட்ட வாழ்க்கையை முதன்முறையாக வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இதுவரை சிங்கிளாகவே இருந்த அவர், தற்போது காதலனுடன் இருக்கும் இனிய தருணங்களைத் தானே பதிவேற்றத் தொடங்கியிருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.  குக் வித் கோமாளி, பிக் பாஸ் தமிழ் 8 உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மற்றும் ருத்ரதாண்டவம், ஓ மை கோஸ்ட் போன்ற படங்கள் மூலம் பிரபலமான தர்ஷா, இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் லுக்குகளையும் ஸ்டைலான போட்டோஷூட்களையுமே அதிகம் பகிர்ந்து வந்தார்.  ரசிகர்கள் அவரை “சிங்கிள் கிளாமர் ஸ்டார்” என்றே பார்த்து வந்தனர். இந்த நிலையில் திடீரென வெளியான காதல் புகைப்படங்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளன. குறிப்பாக, காதலனின் மடியில் அமர்ந்து முத்தம் கொடுக்கும் புகைப்படம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படங்களை நடிகையே தனது சொந்த பக்கத்தில் பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.  தனிமையில் இருவரும் உல்லாசமாக நேரம் செலவிடும் தருணங்கள், இயல்பான புன்னகை மற்றும் நெருக்கமான போஸ்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. “இத்தனை நாட்களா...