Posts

Showing posts with the label rooftop stealing

40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் உள்ளாடை தான் குறி.. சிக்கிய திருடன் கூறிய அசிங்கமான காரணம்..!

Image
பெங்களூரின் ஹெப்பகோடி பகுதி. அங்கு உள்ள ஒரு குடியிருப்பு வளாகம் இரவு நேரங்களில் அமைதியாக இருக்கும். மாடிகளில் காயப்போடப்பட்ட துணிகள் காற்றில் ஆடும். பெண்கள் தங்கள் புதிய உள்ளாடைகளை கிளிப் மாட்டி பாதுகாப்பாக தொங்க விடுவார்கள். ஆனால் சில நாட்களாக அந்த உள்ளாடைகள் மட்டும் மாயமாகி வந்தன. பழைய துணிகள் தொட்டாலும் புதியவை காணாமல் போகும். பெண்கள் அச்சத்தில் தவித்தனர். "இது யாருடைய வேலை? ஏன் உள்ளாடைகள் மட்டும்?" என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். ஒரு நாள், ஒரு பெண் ஹெப்பகோடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். "என் புது பிரா, பேண்டி எல்லாம் காணாமல் போயிடுச்சு... இது தொடர்ந்து நடக்குது!" என்று சொன்னார். போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். குடியிருப்பு முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். இரவு நேரத்தில் ஒரு வாலிபர் மாடிகளில் ஏறி, உள்ளாடைகளை எடுத்து மறைத்து வைத்து செல்வது தெளிவாகப் பதிவாகியிருந்தது. அவன் எதையோ மறைத்தபடி விரைவாக நடப்பது, சுற்றி பார்த்தபடி செல்வது... எல்லாம் கேமராவில் சிக்கியது. அந்த அடையாளங்களை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். விரைவிலேயே அ...