Posts

Showing posts with the label scam

“ஆணுறையே வேண்டாம்.. நான் உனக்கு தான்..” வங்கி பெண் ஊழியரின் அந்தரங்க பேச்சு.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..

Image
பெங்களூரு, டிசம்பர் 20, 2025 : திருமணமாகாத 40 வயது ஆணை காதல் வலைவீசி ஏமாற்றி, அவரது 7 ஏக்கர் விவசாய நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுத வைத்து மோசடி செய்த பெண் ஒருவரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கடன் வாங்குதல் முதல் காதல், நிச்சயதார்த்தம் வரை நீண்ட நாடகமாக அரங்கேறியுள்ளது அப்பாவி ஆண்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது: சுரேஷ்), தொழில் நஷ்டத்தால் தவித்து வந்த நிலையில், தனது 7 ஏக்கர் நிலத்தின் மீது வங்கிக் கடன் பெற முயன்றார். இதற்காக தனியார் வங்கியில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்ட 35 வயது பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது: அஸ்மிதா) அவருக்கு அறிமுகமானார். தொலைபேசி உரையாடல்கள் மூலம் நட்பு உருவாகி, படிப்படியாக காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சினிமா, உணவகங்களுக்கு சென்று நேரம் செலவிட்டனர். ஒருகட்டத்தில், "நிலம் உங்கள் பெயரில் இருந்தால் கடன் குறைவாகவே கிடைக்கும். என் பெயருக்கு மாற்றினால் அதிக தொகை கிடைக்கும், வட்டியும் குறைவு" என வங்கி ஊழியி என்ற நம்பிக்கையில் அஸ்மிதா ஆலோசனை வழங்கினார். சுரேஷ் திருமணமாகாதவர் என்பதால், அஸ்...

ஹோட்டலில் இருந்து நிர்வாணமாக ஓட்டம்.. இரண்டு பெண்கள்.. உள்ளாடை உள்ளே இருந்த அந்த பொருள்..

Image
டெல்லியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை கடை வடிவில் தொகுத்து வழங்கியிருக்கிறோம். இதுபோன்று உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட கிரைம் கதைகளை தெரிந்து கொள்ள நம்முடைய கிரைம் தமிழகம் என்ற டெலிகிராம் சேனலை ஃபாலோ செய்து கொள்ளுங்கள். டெல்லி நகரின் அலுவலகங்கள் நிறைந்த பரிதாபாத் பகுதியில், ஒரு சாதாரண ஐ.டி. ஊழியன் வாழ்ந்து கொண்டிருந்தான். அவன் பெயர் ராஹுல். வயது இருபத்தைந்து. நாள் முழுவதும் கம்ப்யூட்டர் சேம்பிள்களுக்கிடையே சிக்கிக் கொண்டு, இரவுகளில் சமூக வலைதளங்களில் அலைந்து திரிவான். இன்ஸ்டாகிராமில், அவன் போஸ்ட் செய்யும் சில படங்களுக்கு லைக்ஸ் வருவது மட்டுமல்ல, சில பெண்கள் அவனுக்கு மெசேஜ் அனுப்புவதும் வழக்கம். அவற்றில் ஒன்று, அவனை மாற்றியது.அந்த மெசேஜ் வந்தது ஒரு அழகியின் பக்கத்திலிருந்து. பெயர் ஷ்ரேயா. அவள் போஸ்ட் செய்யும் படங்கள் – கடற்கரை, கேஃபேக்கள், சிரிப்பும் சிரிப்பும் – ராஹுலின் இதயத்தைத் தொட்டன. "ஹாய், எப்படி இருக்கீங்க? உங்க படங்கள் சூப்பர்!" என்று தொடங்கிய உரையாடல், சில நாட்களில் நெருக்கமானது. ஷ்ரேயா தனது வாழ்க்கை பற்றி பகிர்ந்தாள் – தனியாக வாழ்வது, நகரத்தில் தனிமை, சந்தோஷமான சந...

காதலனுக்கு ‘Buy 1 Get 2’ கொடுத்த கள்ளக்காதலி.. ஆசையாக சென்ற காதலன்.. அறையில் காத்திருந்த அதிர்ச்சி

Image
புதுச்சேரி : அரசு ஊழியரை கள்ளக்காதல் மூலம் திளைக்க வைத்து, அவரது தோழிகளை அறிமுகப்படுத்தி ஹனிட்ராப் போட்டு லட்சக்கணக்கான பணத்தை சுருட்டிய சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மின்வாரியத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றிய ஒரு குடும்பஸ்தனின் வாழ்க்கையை 'ஷார்ட் சர்க்யூட்' செய்த இந்த திட்டமிட்ட ஏமாற்று வழக்கில், மூன்று பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பிரபல ரவுடி ரங்கராஜ் என்பவரை தேடி வருகிறது போலீஸ். இந்த சம்பவத்தின் மையத்தில் இருக்கும் மணிமேகலை (30), அரியாங்குப்பட்டைச் சேர்ந்தவர். புதுச்சேரி மின்வாரிய அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர்.  திருமணமான இவருக்கு கணவன் மற்றும் குழந்தை உள்ளனர். ஆனால், அவர் தனது சக ஊழியரான ஜூனியர் இன்ஜினியருடன் (பெயர் மறைக்கப்பட்டது) தகாத உறவில் ஈடுபட்டிருந்தார்.  இந்த உறவில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து 'சார்ஜ்' செய்து வந்தனர்.திடீரென, மணிமேகலை தனது தோழிகளான சுலோக்சனா (28) மற்றும் சுகந்தி (26) ஆகியோரை தனது கள்ளக்காதலனுக்கு அறிமுகப்படுத்தினார். 'என்னை விட அழகாக, சூப்பரா இருக்க...

வேறு ஆள் இருந்தா பாரு.. வயசான ஆளா பாரு.. அவன் கிறுக்கனா இருக்கணும்.. பணத்துக்காக இப்படியும் சில பெண்கள்..

Image
கோபிசெட்டிபாளையம் அருகே தாசப்பக்கம் புதூரைச் சேர்ந்த 35 வயது இளைஞர், திருமணத்திற்காக புரோக்கர் விஜயலட்சுமி மூலம் சரிதா என்ற பெண்ணை அறிமுகப்படுத்தினார். சரிதாவின் பின்னணி குறித்து விஜயலட்சுமி கூறியவை: பெற்றோர் விபத்தில் இறந்துவிட்டனர், அண்ணன் கேரளாவில் வசிக்கிறார், ஈரோட்டில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இளைஞர், உறவினர்களிடம் 3 லட்சம் கடன் வாங்கி, 1.2 லட்சம் புரோக்கர் கமிஷனாகவும், திருமண செலவுகளுக்காகவும் செலவிட்டார். கடந்த மாதம் 22-ம் தேதி, தாசப்ப கவுண்டன் புதூர் சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் திருமணம் நடந்தது. ஆனால், சரிதாவின் செல்போனில் விஜயலட்சுமிக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜைக் கேட்டு இளைஞர் அதிர்ந்தார். அதில், “ஊருக்கு போய் கமிஷன் பாரு, கிறுக்கனா இருக்கணும், வயசானவனா இருக்கணும், ரெண்டு நாளில் எஸ்கேப் ஆகுற மாதிரி வேணும், விவரமானவனை விடு” என்று பேசியிருந்தார். இதனால், சரிதா திருமண மோசடி கும்பலின் உறுப்பினர் என்பது உறுதியானது.இளைஞர், நண்பர்களின் ஆலோசனையுடன், மற்றொரு நண்பருக்கு திருமணம் பேசுவது போல் விஜயலட்சுமியை அணுகினார். விவாகரத்தான பெண்ணை அறிமுகப்படுத்தி, 80,000 கமிஷன் பேசி, தாசப்ப...

போடு மஜா.. 40 லட்சம்.. பிரியங்கா மோகன், யாஷிகா ஆனந்த்.. குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
சென்னையின் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, இன்ஸ்டாகிராம் மூலம் ஆழ்வார் திருநகரில் இயங்கி வரும் “பேர்ல் 32 டென்டல் ஸ்பா” என்ற கிளினிக்கின் விளம்பரத்தைப் பார்த்து, சிகிச்சைக்காக அங்கு சென்றார். யாஷிகா ஆனந்த், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பல நடிகைகள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்றதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களை நம்பி, ஐஸ்வர்யா அந்த மருத்துவமனையை அணுகினார். ஆனால், இந்த முடிவு அவரை ஒரு பெரிய மோசடியின் பிடியில் சிக்க வைத்தது, இதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுபவர் ஹரிஷ் வெங்கடேஸ்வரன். நம்பிக்கையைப் பயன்படுத்திய மோசடி ஐஸ்வர்யாவை, தன்னை பல் மருத்துவராக அறிமுகப்படுத்திய ஹரிஷ் வெங்கடேஸ்வரனும், கிளினிக்கை நடத்தி வந்த வீணாவும் மிகவும் நட்பாக வரவேற்றனர். அவர்கள், கிளினிக்கை விரிவாக்குவதற்கு பணம் தேவைப்படுவதாகவும், வெளிநாட்டில் இருந்து நவீன அழகு சிகிச்சை இயந்திரங்கள் வாங்குவதற்கு முதலீடு தேவை என்றும் கூறி ஆசை வார்த்தைகளால் ஐஸ்வர்யாவை கவர்ந்தனர். பிரபலங்களுக்கு சிகிச்சை அளித்தவர்கள் என்ற நம்பிக்கையில், போடு மஜா தான்.. என்று ஐஸ்வர்யா இந்த முதலீட்டில் லாபம் பெறலாம் எ...