Posts

Showing posts with the label selfie

முறை தவறிய உறவு.. 12-ம் வகுப்பு மாணவி பையில் ஆணுறை மற்றும் டெஸ்ட் கார்டு.. உண்மை தெரிந்தும் விடாத கொடூரன்..

Image
கர்நாடகா, டிசம்பர் 22 : கர்நாடக மாநிலத்தில் உள்ள வையாபுரி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சாரதி என்பவர், உறவினர் சிறுமியுடன் காதல் வலை வீசி, நெருக்கமான புகைப்படங்களை எடுத்து மிரட்டியதோடு, அவற்றை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வையாபுரி நகரைச் சேர்ந்த ரமணன் என்பவரின் மகன் சாரதி (21). பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய இவர், தள்ளுவண்டியில் பழங்களை விற்று வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்ட போது, அங்கு வந்திருந்த உறவினர் பெண்ணான 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நேரிலும், தொலைபேசியிலும் தொடர்ந்து பேசி வந்த நிலையில், அது காதலாக மாறியது. கடந்த செப்டம்பர் மாதம், சாரதியின் ஊரில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் கலந்துகொள்ள சிறுமி சென்றார். பள்ளிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சாரதி வீட்டுக்கு வந்த சிறுமி, அவருடன் கோயிலுக்கு சென்று திரும்பினார். அப்போது, ...