“ஒரே ஒரு முறை உடலுறவு.. ஆடையில் காய்ந்த விந்து” 8 வயசு சின்ன பையனுடன் தாய் செய்த அசிங்கம்
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தின் அமைதியான வாழ்க்கையில், ஒரு கள்ளக்காதல் கொடூரமான முடிவை நோக்கி நகர்ந்த கதை இது. பலராமன் – கிராமத்தில் அனைவரும் அறிந்த பெயர். சுப நிகழ்ச்சிகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் பந்தல் அமைப்பவர். மைக் செட், அலங்கார விளக்குகள் போட்டு, இரவு பகல் பாராமல் உழைத்து குடும்பத்தை நடத்துபவர். அவரது மனைவி லதா. 35 வயது. நால்வர் பெண் குழந்தைகளின் தாய். வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளிடம். ஆனால், அதே ஊரைச் சேர்ந்த முனுசாமியின் மகன் வசந்த் – 27 வயது இளைஞன். திருமணமாகி, அம்மு என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளவன். லதாவை விட எட்டு வயது இளையவன். ஆரம்பத்தில் ஊர் மக்கள் இவர்களது பழக்கத்தை வெறும் நட்பாகவே பார்த்தனர். "வயது வித்தியாசம் இருக்கிறதே, என்ன தவறு இருக்கும்?" என்று நினைத்தனர். ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் ஆழமான உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்றனர். லதா கணவனும் குழந்தைகளும் இல்லாத நேரங்களில் வீட்டிலேயே வசந்துடன் உல்லாசமாக இருந்தனர். கள்ளக்காதல் என்ற ரகசியம் மெல்ல மெல்ல ஊரறிந்த ரகசியமாக ...