Posts

Showing posts with the label shampoo advertisement

லீக் ஆன சீரியல் நடிகையின் குளியலறை காட்சி! A.I எல்லாம் இல்ல, 100% ஒரிஜினல்! தீயாய் பரவும் வீடியோ!

Image
திரைப்படங்களில் குளியலறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் கூட சினிமா நடிகைகள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இங்கே சீரியல் நடிகை ஒருவர், ஒரு ஷவர் ஜல்லின் விளம்பரத்திற்காக தன்னுடைய குளியலறை அறையிலிருந்து வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு குளிக்கும் காட்சிகளை படமாக்கி, தன்னுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து பிரபலமான ஃபரீனா ஆசாத் தான் இந்த வீடியோவை வெளியிட்டவர். அந்த வீடியோவில் அவர் தலையில் ஷாம்பு நுரையைப் பூசி, கண்களை மூடிக்கொண்டு முடியைக் கழுவிக்கொண்டிருக்கிறார். வாயைத் திறந்தபடி, ஈரமான முடியுடன், வெள்ளைத் துண்டை மார்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு நிற்கும் காட்சிகள் உள்ளன. அதேபோல் ஈரமான கால்களின் க்ளோஸ்-அப் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று சிலர் கருத்துக்களைப் பதிவிட்டு வந்தனர். ஆனால் நடிகை ஃபரீனா ஆசாத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே இந்த வீடியோ வெள...