Posts

Showing posts with the label sickle hacking

இந்த கொடூர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் என்ன..? படித்து உங்கள் பதிலை சொல்லுங்க மக்களே..!

Image
மதுரை : மதுரை மாவட்டத்தின் மீனாட்சிபுரம் பகுதியில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 42 வயதுடைய பாண்டித்துரை என்பவர், தனது கொள்ளைக்கு பழிவாங்கும் வகையில் இரண்டு இளைஞர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலைக்கு பின்னால் பழிவாங்கல் உணர்ச்சியும், பழைய பகையும் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, செல்லூர் போஸ் வீதியைச் சேர்ந்த மணிரத்தினம் என்பவரின் தந்தையிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்த பாண்டித்துரை, "இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன்" என கொடூரமாக மிரட்டியிருந்தார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதையடுத்து, பாண்டித்துரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், 15 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த அவர், தனது பழைய வாழ்க்கையை சுதந்திரமாக தொடர்ந்தார். தன் தந்தையை தாக்கி, மிரட்டிவிட்டு இப்போது பெயிலில் வெளியே வந்து சுதந்திரமாக இருக்கிறாயா..? என்று இதனால் ஆத்திரமடைந்த மணிரத்தினம், தனது நண்பர் ராஜகுருவுடன...