Posts

Showing posts with the label surprise homecoming

4 ஆண்டு ஃபாரின் ரிட்டர்ன் சர்ப்ரைஸ்! மனைவிக்கு விழுந்த தொப்பை, ஏலக்காய் தோப்பில் மயங்கினார்! கணவன் கண் முன் நடந்த அசிங்கம்!

Image
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில், மூணாறுக்கு அருகில் அமைந்திருக்கும் அழகிய சிற்றூர் குஞ்சித்தண்ணி. பச்சைப் பசேல் என்ற ஏலக்காய் தோட்டங்கள், மலைகள், மூடுபனி... இந்த ஊரில் தான் ராஜேஷும் பிரியாவும் வாழ்ந்து வந்தனர். ராஜேஷும் பிரியாவும் அதே ஊரைச் சேர்ந்தவர்கள். காதல் திருமணம். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தை இல்லை. வீட்டுப் பொருளாதாரமும் தள்ளாடியது. "முதலில் பண பிரச்னையை சரி செய்துவிட்டு, பிறகு குடும்பத்தை பார்க்கலாம்" என்று ராஜேஷ் சிங்கப்பூரில் ஒரு நல்ல வேலையில் சேர்ந்தார். மாதம் மூன்று லட்சத்திற்கு மேல் சம்பளம். ஆனால், நான்கு ஆண்டுகள் தொடர்ந்து அங்கேயே தங்க வேண்டிய சூழல். நான்கு ஆண்டுகள்... ராஜேஷ் தினமும் வீடியோ கால் செய்வான். பிரியா சிரித்தபடி பேசுவாள். ஆனால், பிரியாவின் அந்த சிரிப்புக்குப் பின்னால் இருந்த தனிமையை அவன் உணரவில்லை. பிரியா தனிமையைத் தாங்க முடியாமல், அருகில் இருந்த பிரபல ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லத் தொடங்கினாள். அந்தத் தோட்டத்தின் உரிமையாளர் அருண் — வயது 37. அழகான தோற்றம், பணக்கார குடும்பம். ஆனால் ஜோதிடர்கள் சொன்ன காரணத்தால் 42 வயது...