Posts

Showing posts with the label triple murder

அடங்காத உடலுறவு வெறி.. கல்லூரி மாணவனுடன் தினமும் உல்லாசம்.. 37 வயது பெண் செய்த வேலை.. அரங்கேறிய 3 கொலஐகள்..

Image
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கர்நாடகாவின் பெலகாவி நகரம் ஒரு அமைதியான கோடைக்காலத்தை கழித்துக் கொண்டிருந்தது. குவெம்பு நகர், அந்த நகரின் ஒரு சாதாரண குடியிருப்புப் பகுதி – அங்கு வீடுகள் அருகருகே அமைந்து, அண்டை வீட்டார்களின் உறவுகள் அன்றாட வாழ்க்கையின் பகுதியாக இருந்தன. ஆனால், ஆகஸ்ட் 16ஆம் தேதி இரவு, அந்த அமைதியை ஒரு கொடூரமான சம்பவம் உடைத்தெறிந்தது. அது ஒரு குடும்பத்தின் முடிவு, ஒரு தடயமில்லாத இரகசியத்தின் வெளிப்பாடு, மற்றும் சமூகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு குற்றம். ரீனாவின் வாழ்க்கை: அமைதியான முகமும், மறைக்கப்பட்ட இரகசியங்களும் ரீனா ராகேஷ் மலகட்டி, 37 வயது இல்லத்தரசி. அவரது கணவர் ராகேஷ், ஒரு வியாபாரி – அடிக்கடி நகரத்துக்கு வெளியே பயணம் செல்வார். அவர்களுக்கு இரண்டு அழகான குழந்தைகள்: 12 வயது மகன் ஆதித்யா, பள்ளியில் சிறந்த மாணவன், கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுடையவன்; மற்றும் 5 வயது மகள் சஹித்யா, அழகான சிரிப்பும், அம்மாவை விட்டு பிரியாத பாசமும் கொண்டவள். வெளியே பார்க்கையில், இது ஒரு சாதாரண குடும்பம் – சிரிப்பும், சண்டையும், அன்றாட சமையலும் நிறைந்தது. ஆனால், ரீனாவின் வாழ்க்கையில் ஒரு இரகச...

வெளிநாட்டில் கணவன்.. பக்குத்து வீட்டில் கள்ளக்காதலன்.. சட்டை பையில் அந்தரங்க கொலை காரன்..

Image
வில்லக்கோட்டை கிராமம், சேலம் மாவட்டத்தின் இதயத்தில் அமைந்த சிறிய குடும்பங்கள் தொகுதி. செட்டிக்கோட்டைக்கு அருகில், பசுமையான வயல்களால் சூழப்பட்ட இந்த ஊர், பொதுவாக அமைதியானது.ஆனால், சம்பவம் நடந்த அன்று, அந்த அமைதி உடைந்தது. குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு கிரைம் கதை. பெயர் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளது. வானம் மழையைப் பொழிந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த வீட்டில் பாய்ந்ததோ இரத்த வெள்ளம். வடிவம்மாள், அந்த வீட்டின் தூண். அவருக்கு 55 வயது. அவருடைய மகள் சாருமதி, வயது 32. சாருமதி ஊரே மயங்கும் பேரழகுக்கு சொந்தக்காரி, தண்ணிக்குடம் எடுத்து சாலையில் நடந்து வந்தால் ததும்புவது தண்ணீர் மட்டுமல்ல.. அவளது அழகுகளும் தான்.. அந்த பகுதி இளசுகளின் பார்வை முழுதும் அழகி சாருமதி மீது தான் இருக்கும். அந்த அளவுக்கு பேரழகு. பார்பதற்கு புன்னகையரசி சினேகா போல முகம் மற்றும் உடல்வாகு. சம்பவம் நடந்த 03-11-2024 அன்று அவள் நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தாள். அவளுடைய கணவர் மலேசியாவில் வேலைக்காகப் பயணித்திருந்தான்.வீட்டில் மூன்று பேர் மட்டுமே: வடிவம்மாள், சாருமதி, மற்றும் சாருமதியின் பன்னிர...