Posts

Showing posts with the label viral video statement

உள்ளாடையை கிழித்து.. தன் மனைவியை வேறு ஆணுடன் அனுப்பி.. வீங்கிய கணவனின் அந்த உறுப்பு.. திடுக் தகவல்..

Image
குஜராத் மாநிலம் சூரத் நகரில் பரபரப்பான ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. திருமணமாகி வெறும் மூன்று மாதங்களே ஆன ஒரு பெண், தன் கணவர் தன்னை வேறொரு பெண்ணின் கணவருடன் உடலுறவில் ஈடுபட சொல்வதாகவும், அந்த நபரின் மனைவியுடன் என் கணவர் உடலுறவில் ஈடுபடுவார் எனவும் இந்த பரிமாற்றத்தை செய்ய வற்புறுத்தியதாக அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பான அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கூற்றுப்படி, திருமணத்துக்குப் பிறகு அவர்களது பொருளாதார நிலையை மேம்படுத்தவும், புதிய நபர்களை அறிமுகம் செய்து வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியைப் பெறவும் என்று கூறி கணவர் இந்த முன்மொழிவை முன்வைத்துள்ளார். ஆனால் அந்த பெண் இதற்கு உடன்பட மறுத்ததால், அவருக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், தன்னுடைய உள்ளாடைகளை கிழித்து சித்ரவதை செய்ததாகவும் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளானதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால், பாதுகாப்பு கோரி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ள அந்தப் பெண், தன்னிடம் சாட் பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் இருப்பதாகவும்...