Posts

Showing posts with the label vision loss

“குழந்தை முன்னாடி ஒட்டுத்துணி இல்லாமல்” தமிழகத்தை மிரள வைத்த கொடூரன்.. பகீர் காட்சிகள்!

Image
தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு கொடூர ஆசிட் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான சனா பாத்திமா என்ற பெண்ணின் முகத்தில் அவரது கணவன் ஆசிட் வீசியதில் இடது கண்ணின் பார்வை முழுமையாகப் போன நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். “என் கண்ணு போயிடுச்சுங்க… நான் என்ன பண்ணுவேன்னு தெரியல” என உருக்கமாகக் கூறிய அவரது பேட்டி, திருமண வாழ்க்கையில் பெண்கள் எதிர்கொள்ளும் மனரீதியான, உடல் ரீதியான வன்முறையின் கொடூரத்தை பிரதிபலிக்கிறது. சனா பாத்திமா (29) மற்றும் அவரது கணவன் இடையே 10 ஆண்டுகள் காதல், அதன்பின் 6 ஆண்டுகள் திருமண வாழ்க்கை. “இனிஷியலி எல்லாம் நல்லாதான் இருந்துச்சு. ஆனா குழந்தை பிறந்த பிறகு அவரது பழக்கங்கள் மாறின” என சனா கூறுகிறார். குடி, தம்பாக்கு, போதைப் பொருள் உபயோகம், இரவு 2 மணி-3 மணிக்கு வீட்டுக்கு வரும் பழக்கம், குழந்தையைப் பார்க்காதது, வேலை செய்ய மறுப்பது என படிப்படியாக வாழ்க்கை நரகமானது. “டெய்லி சண்டை, துணி இல்லாமல் வந்து படுப்பது, தூங்கும் போது கழுத்தில் கத்தி வைத்து பார்ப்பது, குழந்தையை அடிப்பது, என் பணத்தைத் திருடுவது, ஜுவலரி எடுப்பது வரைக்கும் போ...

90 வயசில் மனைவியை கொலை செய்த கணவர்.. தமிழ்நாட்டை அதிர வைத்த காரணம்.. பகீர் தகவல்கள்..

Image
கன்னியாகுமரி மாவட்டம், குறுந்தன்க்கோடு அருகே ஆசாரி விளை கிராமத்தைச் சேர்ந்த சந்திரபோஸ் (90) மற்றும் லக்ஷ்மி தம்பதியருக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு பிள்ளைகள்.  பணையேறும் கூலித் தொழிலாளியான சந்திரபோஸ், தனது வருமானத்தில் குடும்பத்தைப் பராமரித்து, பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், திருமணத்திற்குப் பிறகு பிள்ளைகள் தங்கள் குடும்பங்களில் மூழ்கி, பெற்றோரை மறந்தனர்.  தாய்-தந்தையை கவனிப்பதில் பிள்ளைகளுக்கு இடையே போட்டி எழுந்தாலும், யாரும் முழுமையாக பொறுப்பேற்கவில்லை. ஆறு பிள்ளைகளும் மாதாமாதம் ஷிப்ட் முறையில் உணவு மட்டும் வழங்கினர். மூன்று ஆண்டுகளுக்கு முன், வயது முதிர்வால் லக்ஷ்மி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தார். சந்திரபோஸ், தன்னால் முடிந்த வேலைகளுக்கு சென்று, மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்தார்.  ஆனால், மூன்று மாதங்களுக்கு முன், சந்திரபோஸின் இரு கண்களும் பார்வையிழந்தன. மனைவியை பராமரிக்க முடியாமல், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கே வழியின்றி தம்பதியர் தவித்தனர். லக்ஷ்மியின் உடல் முழுவதும் புண்கள் ஏற்பட்டு, வலியால் அவர் அலறினார்.  பிள்ளைகளி...