Posts

Showing posts with the label wife attack

கணவரின் ஆணுறுப்பை துண்டாக்கிய மனைவி.. விசாரணையில் வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
கோவை, டிசம்பர் 26 : அசாம் மாநிலம் நாகன் மாவட்டத்தைச் சேர்ந்த விதான் ஹசாரிகா - ஜிந்தி தம்பதியினர் கோவை கணபதி சின்னசாமி நகர் 3வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். விதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக பணியாற்றி வந்தார். விதான் ஹசாரிகாவுக்கு வடமாநில பெண்களுடன் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் அடிக்கடி வீடியோ கால் மூலம் அப்பெண்களுடன் ஆட்சேபகரமான விதத்தில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மனைவி ஜிந்தி, கணவரின் செல்போனை சோதனை செய்து கண்டித்துள்ளார். ஆனால், விதான் தனது தொடர்புகளை கைவிடவில்லை. சம்பவ தினத்தில் ஜிந்தி வெளியே சென்றிருந்த போது, விதான் ஹசாரிகா வீட்டுக்கு ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. திரும்பி வந்த ஜிந்தி இதனை கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது அந்த இளம்பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார். இதனால் கணவன் - மனைவி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விதான் தனது மனைவியை சொந்த ஊரான அசாமுக்கு போகுமாறு மிரட்டியதாக தெரிகிறது. அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் ...